• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
வேள் பாரியின் தாக்கத்தில் இருந்து வர முடியவில்லை... வரவும் விரும்பவில்லை...

வள்ளியை முருகன் ஒர் இடத்திற்கு அழைத்து செல்வான்... இங்கு ஒர் மரம் இருக்கும் அதில் ஒரு மலரும் பூத்து குலுங்க வில்லை... வெறும் மொட்டுக்களும், காய்களும் தான் இருந்தது.. மறுநாளும் அதே இடத்துக்கு அழைத்து சென்றான்... நிமிர்ந்து அந்த மரத்தை பார்பாள் அவள் கண்ணை அவளாலேயே நம்ம முடியாத அளவுக்கு அது பூத்து குலுங்கும்...

வள்ளி முருகனை கேட்ப்பாள் இது என்ன மரம் இது எப்படி சாத்தியம் என்று...

முருகன் சொல்லுவான் இது உன் மூச்சு காற்று பட்டு பூபேதி உள்ளது... உன் பெண்மையால் மலர்ந்தது ... இந்த வனத்தில் இருக்கும் பத்து அதிசியங்களில் இதுவும் ஒன்று .., இது தான் “ஏழிலைப்பாலி” ...

வள்ளி அந்த மரத்தை கட்டிபிடித்து கண்ணீர் வடிப்பாள் ... என்னால் இது பூத்ததா என்று...

எனக்கு இந்த காட்சி தான் உன் பதிவை பார்த்ததும் என் நினைவிற்கு வந்தது... பெண்கள் தான் ஆக்க சக்தி நிரம்பியவர்கள்...

ஏழிலைப்பாலை பூக்க காரணம் வள்ளி
உன்னுள் இருக்கும் எழுத்துப்பூக்கள் பூக்க யாரு காரணம் ? @Zainab ... யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் அவற்றுக்கும் நன்றி நன்றி ??

வாழ்த்துக்கள் மச்சான் ...???
1950 களில் வெளிவந்த பொன்னியின் செல்வன் இன்றும் அதிகமாக விற்பனையாகும் புத்தகம்...
காரணம் காலத்தை தாண்டி மட்டும் அல்ல அதற்குள் அத்தனை உயிரோட்டமும் இருக்கு...

நீயும் அது போல் காலத்தை தாண்டி ... அனைவர் மனதிலும் நீங்க இடம் பிடிக்கும் கதைகளையும், கதை மாந்தர்களையும் படைக்க வேண்டும் அது தான் என் ஆசையும், வேண்டு கோளும் கூட... அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ??❤❤
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top