Mayangathe maname...

laksh

Active member
#38
தோழமைகளே...
'மயங்காதே மனமே' இப்போது புத்தக வடிவில் வருவது நீங்கள் அறிந்தது. என் முதல் குழந்தை.
மிகவும் பரவசமாக உணர்கிறேன். நினைத்துப் பார்க்கவே இல்லை. இருந்தாலும் அதை நடத்திக் காட்டிய சஷிக்கு நன்றி.
எப்போதும் என் தோளோடு தோள் நிற்கும் நண்பர்கள் உங்களுக்கும் மிகவும் நன்றி.
வாங்க விருப்பமுள்ளவர்கள் MS Publications ஐ தொடர்பு கொள்ளலாம். 9677666469.
அன்புடன் அழகி.

View attachment 10099
(y)(y)(y)
 

Maha

Author
Author
SM Exclusive Author
#40
@Zainab அழகி😊மேலும் இது போல நிரய உங்க கதைகள் புத்தகமா வெளி வாரனும் தேச விட்டு தேசம் போயியும் தாய் தமிழ் மீது உள்ள காதல், திறமையாக ஒரு புதிய எழுத்தளரை உருவாக்கி வெளி கொண்டு வந்து இருக்குகிறது மேலும் மேலும் வளர்க வாழ்க🙏🏽
தாய்நாட்டிலும், வாழும் நாட்டிலும் உங்க கதைகள் பேர் சொல்லும் பிள்ளயாக வரணும்ன்னு வாழ்த்துக்கிறேன் அழகி(Zainab)God bless all the best 👏🏻👏🏻👍😍
 
Top