Karthikai
இணை அமைச்சர்
Congrats ???
தோழமைகளே...
'மயங்காதே மனமே' இப்போது புத்தக வடிவில் வருவது நீங்கள் அறிந்தது. என் முதல் குழந்தை.
மிகவும் பரவசமாக உணர்கிறேன். நினைத்துப் பார்க்கவே இல்லை. இருந்தாலும் அதை நடத்திக் காட்டிய சஷிக்கு நன்றி.
எப்போதும் என் தோளோடு தோள் நிற்கும் நண்பர்கள் உங்களுக்கும் மிகவும் நன்றி.
வாங்க விருப்பமுள்ளவர்கள் MS Publications ஐ தொடர்பு கொள்ளலாம். 9677666469.
அன்புடன் அழகி.
View attachment 10099