• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

malark7

நாட்டாமை
Joined
Feb 13, 2018
Messages
92
Reaction score
345
Location
Penang
வாழ்த்துக்கள் சகோதரி ! இன்னும் நிறைய எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்:)
 




laksh

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
568
Reaction score
624
Location
chennai
தோழமைகளே...
'மயங்காதே மனமே' இப்போது புத்தக வடிவில் வருவது நீங்கள் அறிந்தது. என் முதல் குழந்தை.
மிகவும் பரவசமாக உணர்கிறேன். நினைத்துப் பார்க்கவே இல்லை. இருந்தாலும் அதை நடத்திக் காட்டிய சஷிக்கு நன்றி.
எப்போதும் என் தோளோடு தோள் நிற்கும் நண்பர்கள் உங்களுக்கும் மிகவும் நன்றி.
வாங்க விருப்பமுள்ளவர்கள் MS Publications ஐ தொடர்பு கொள்ளலாம். 9677666469.
அன்புடன் அழகி.

View attachment 10099
(y)(y)(y)
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
@Zainab அழகி?மேலும் இது போல நிரய உங்க கதைகள் புத்தகமா வெளி வாரனும் தேச விட்டு தேசம் போயியும் தாய் தமிழ் மீது உள்ள காதல், திறமையாக ஒரு புதிய எழுத்தளரை உருவாக்கி வெளி கொண்டு வந்து இருக்குகிறது மேலும் மேலும் வளர்க வாழ்க??
தாய்நாட்டிலும், வாழும் நாட்டிலும் உங்க கதைகள் பேர் சொல்லும் பிள்ளயாக வரணும்ன்னு வாழ்த்துக்கிறேன் அழகி(Zainab)God bless all the best ??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top