• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mazhaiyaaga naan varava - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
என்னென்ன சந்தேகமோ எல்லாத்தையும் கேட்டு தெளிவுபடுத்திக்கணும் ல சித்ராம்மா....அக்கா எப்படி clear பண்ணிக்கிறாங்க...அந்த வழியைப் பின்பற்றி தான் சித்ராம்மா
நல்லா வருவீங்கடா
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
ஐயோ ... சும்மாவே மதி அலப்பறை தாங்க mudiyathe... ???கீதாம்மா கொஞ்சமும் யோசிக்காம சம்மதம் sollittangale... அரசனை நம்பி வார்த்தைய விட்டுட்டீங்களே ....?? தலையால தண்ணி குடிக்க வைப்பான் அரசன் ??.... டூ வீலர் வாங்கி குடுத்துத்திட்டரோ தாத்தா...????nice ud kavya
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஐயோ ... சும்மாவே மதி அலப்பறை தாங்க mudiyathe... ???கீதாம்மா கொஞ்சமும் யோசிக்காம சம்மதம் sollittangale... அரசனை நம்பி வார்த்தைய விட்டுட்டீங்களே ....?? தலையால தண்ணி குடிக்க வைப்பான் அரசன் ??.... டூ வீலர் வாங்கி குடுத்துத்திட்டரோ தாத்தா...????nice ud kavya
Haha.. aama kaa.. ????????
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
நாம கண்ணுலயாது பார்த்தோம்யா.. ஆனா.. Nxt generation google பண்ணிதான் பாக்கனும்
 




Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
Hai darling...

ஐய்யனார் பத்தின தகவல்.. புதுசு பா.. தகவலுக்கு நன்றி.. நம் தலை முறை அடுத்த தலை முறைக்கு எதனை விட்டு செல்ல போகிறமோ தெரியவில்லை...

Congratulations mathi kuty.. அரசன நாம சுத்த விட்டுறலாம்......
ama jeya intha news enakum puthusu than kavya nallaa ezhutharaaa daa nee
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
புதிய தகவலுடன் தொடங்கிய விதம் அருமை பட்டு குட்டி...?? ஐயனார் பற்றிய தகவல் அருமை ?

இந்த மதி சும்மவே சல்சா டான்ஸ் ஆடும் இதில் அவங்க அம்மா பச்சை கொடியை வேற காட்டியாச்சா... சூப்பர் மதி செல்லோ நீ கலக்கு... ஆனால் உன் மாமாக்கு வாங்கி கொடுத்த போனையும் ஆட்டையை போட்ட பாரு நீ கில்லி பேபி ??

அரசன் ஜி இனி உங்க பாடு தான் ரொம்ப கஷ்டம் ஜி ?? பைக்கா... காரா இல்லநடராஜா சர்வீஸ் ஆஆ...

சூப்பர் காவ்யா ??????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top