நன்றி கா.. ????அருமையான பதிவு. மதி அரசுவோட பைக்கில போயிட்டாளே. பாவம் மதி ரூபிணியைப் போட்டியாகக் கருதி அவஸ்தைப் படுகிறாளே. நல்ல காலம் அரசு ரூபியைக் கவனிக்கேல்லை. அவன் பாட்டியுடன் பரவசமாக ஐக்கியமாயிட்டான். மதி அவ்வளவு இரணகளத்திலையும் சாப்பாட்டைக் கைவிடேல்லை. அவள் நம்ம இனம்.
View attachment 12401View attachment 12402