• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mazhaiyaaga naan varava - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அக்கா நான் பொதுவாகப் பொய் சொல்வதில்லை...... அம்மாவிடம் இன்னும் "ஐந்து நிமிடங்கள் அம்மா வந்து விடுகிறேன்" எனக் கதை படிக்கும் போது சொல்லுவது தவிர்த்து ??? அதனால் என்னை நீங்கள் நம்பலாம் நம்பலாம் yநம்பலாம்....நீங்கள் உளருவீர்கள் என்பதை நான் நம்பத் தயாராக இல்லையே
Hiiiii naanum intha velaiya panniruken daa.. 5 min nu sollittu 2 hrs kalichi poven.. ??? kandippa ularuven nu thaan vaaye thorakka maatten daa.. eppudi.. ???
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
Hey neyum solluviya 5 minutes la vanthuturen nu solli na ponatha sarithiramey ila??
நான் கொஞ்சம் பரவாயில்லை அக்கா....போய்விடுவேன் ஆனால் ஒரு பத்து நிமிடம் ஆகி விடும்
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
Hiiiii naanum intha velaiya panniruken daa.. 5 min nu sollittu 2 hrs kalichi poven.. ??? kandippa ularuven nu thaan vaaye thorakka maatten daa.. eppudi.. ???
???? எங்கள் அம்மா அவ்வளவு தான்....இப்ப செல் உடையப் போகுது பாருன்னு சொன்ன உடன் போய்விடுவேன்
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
Noo noo kaa.. ava paarthasarathy engira perumaalai thaan paarthi nu chellama kupidura ??.. yes kutty thaan kaa daily varalaam nu plan.. ??? thank you kaa
Adhellam sari thaan....
Daily varalam plan nu solringa parthingala? Adhai thaan nambave mudiyavillai....lai....
Neenga enna thaan sonnaalum absc party thaan....yerkanave niraya vaatti yemandhuttom.neenga nalikku kalaiyila vandhu ud kodunga....illaina potta kodu ellam azhichittu modhala irundhu podunga parppom.
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஓ..வான்மதியின் Flashback இது தானா? பெண்வழி ஜமீன்வாரிசு...
ஆனாலும் அம்மணி போற ஊரை மாத்திச்சொல்லி சுற்றுலா சென்று மாட்டிக்கிட்டாளே...

கசப்புத்திரவம் வாய்க்குள்...
கண்களில் பிரகாசத்தோடு நிலவரசன் அவள் முன்னே...
அடுத்து என்ன?
ஆவலோடு நான்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top