• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mazhaiyaaga naan varava - 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அழகான பதிவு ஜெயா..:love::love:

காரிகை, தாரகை ....செம,? ?
அரசனோட அதிரடிக்காக வெயிட்டிங்.(y)(y):love::love:
Thank you kaa.. neenga last epi la poli pathiram nu guess panni ennai shock kaaga vittuteenga.. ?????
 




Ananthi Jayakumar

முதலமைச்சர்
Joined
Dec 24, 2018
Messages
5,365
Reaction score
13,910
Location
CDM
mathi nalla velai panni irukka... super... ama ivan ean kochuttu poran.... namba mathi pullaye kammunu iruku......
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹாய் ஆத்தர்ஜி..

காரிகை தாரகை னு தமிழ் துள்ளி விளையாடுதே...

ஹே நா சொன்ன மாதிரி மதி செஞ்சுடா ஒரிஜினல் பத்திரம் பத்திரமா வச்சிருக்கா.. சோ.. ஸ்வீட்..

அதான மதிம்மா உன்ன கடத்தினவங்கள இன்னேரம் வச்சி செய்ய வேணாம்.. பயபுள்ளைங்க உன்ன மயக்கத்துல வச்சிருந்துச்சுக.. இல்லனா உன்ன கடத்தின கொஞ்ச நேரத்தில அவனுகளே உன்ன விட்டுட்டு உன் திசைக்கே கும்பிடு போட்டு போயிருப்பானுக.. ஹா யாருகிட்ட பட் just miss ஆகிட்டு.. Its ok ma nxt time பார்த்துக்கலாம்...

நல்லா சொன்னீங்க கீதா ம்மா உங்க பொண்ணுக்கு தான் installment ah pbm வருது...

அரசா எதுக்கு கோவ படோற எங்க மதி கேட்டதுல என்ன தப்பு.. பூனை குட்டி ம திரி உன்னையே சுத்துறதால எங்க மதிய நீ சாதாரணமா நனைச்சுட்ட... நீ...

சுதர்சன்லாம் திருந்தமாட்டான் அவனுக்கு பெரிய ஆப்பா கொடுக்கனும்...

Meme.. ??? இனி டெய்லி ஒரு மரத்துக்கு தேங்க்ஸ் சொல்லிருரேன்.. ஆத்தர்ஜி..

மொத்ததுல லேட்டா கொடுத்தாலும் அழகான எழுத்து நடை ஆத்தர்ஜி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top