• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Mazhaiyaaga naan varava - 26 (final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai
அழகான கதை... அருமையான எழுத்து நடை... முதல் கதை உன்னோட அழகான எழுத்து , இரண்டாவது கதை அருமையான கதையை அழகாக சொல்லிய தேர்ந்த எழுத்து .:love::love:

ரொம்ப நல்ல முன்னேற்றம் உன்னோட எழுத்துக்களும், கதை சொன்ன விதமும் எந்த இடத்திலையும் தோய்வில்லாம எங்களை படிக்க வச்சிருச்சு காவ்யா.:love::love:

கதைய பத்தி என்ன சொல்ல இந்த காலத்திற்கு வேண்டிய நல்லாதொரு மாற்றத்தை தான் நீ சொல்லிருக்கே... அதுக்கு ஒரு hatsoff... சாராசரி மக்களுக்கு தெரியாத பல உண்மைகள் இந்த கதை மூலமா தெரிய வந்திருக்கு. நானும் நிறைய தெரிஞ்சுகிட்டேன். (y)(y)

இயற்கையை சேதப்படுத்தி, நம் தரத்தை உயர்த்திகொள்வதில் எந்த விதமான பலனும் இல்லை, மீண்டும் நாம் அந்த இயற்கையை நம்பி தான் பயணப் பட வேண்டும் என்ற நல்ல கருத்தை அழுத்தமாய் பதித்து விட்டாய்.:love::love:

மீண்டும் நல்லதொரு கதையோடு உன் எழுத்துக்களை படிக்க எனக்கு ஆசை , கூடிய விரைவில் வருவாய் என நம்புகிறேன். உன் எழுத்து பணி மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்:love::love:(y)(y)
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore

Solla vaarthai ila kaa.. varaga nathikum ipadi thaan adutha story ku kupiteenga enaku nambikkaiye ila apo.. ipovum neenga kupidureenga enaku athuve naama ezhuthiruvom nu thonuthu thanks kaa.. sollama iruka mudiyala.. ???????? job ku padikka niraya iruku athu kidaikattum adutha naal vanthudaren.. neenga vaanga athukulla next story ooda.. ???
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai
Solla vaarthai ila kaa.. varaga nathikum ipadi thaan adutha story ku kupiteenga enaku nambikkaiye ila apo.. ipovum neenga kupidureenga enaku athuve naama ezhuthiruvom nu thonuthu thanks kaa.. sollama iruka mudiyala.. ???????? job ku padikka niraya iruku athu kidaikattum adutha naal vanthudaren.. neenga vaanga athukulla next story ooda.. ???
jobக்கு நல்லா படிச்சுக்கோ காவ்யா... இப்போ படிக்கிறது தான் லைப் லாங் நம்ம கூட வரும்... இடைப்பட்ட நேரத்தில கதையோட வந்துடு:love::love:
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
jobக்கு நல்லா படிச்சுக்கோ காவ்யா... இப்போ படிக்கிறது தான் லைப் லாங் நம்ம கூட வரும்... இடைப்பட்ட நேரத்தில கதையோட வந்துடு:love::love:
Kandippa kaa. ???
 
Gomathianand

அமைச்சர்
Joined
Nov 5, 2018
Messages
1,889
Reaction score
4,678
Location
Dindigul,Tamilnadu
Lovely story kaavya dear???
Muthal udkum final udkum unga eluthu nadai romba nalla munnetram adainthathu pol thondrugirathu.... kadaisiya vandha udkal romba alagana nadaiyil kondu sendru irukireergal....??????
Ithu pol innum niraya kathaigal elutha ennudaya vaalthukkal dear???
 
Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
super dr....
maram ilana mazhai ila...
romba thevayana concept....
neraya works un busy studies ippadi yosichu yalunathuku...

arasan yanna character...mathi chance ila....
kutty mathi ah super..
kutty sakthivel alagu....
nxt story ku waiting da....
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top