• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mazhaiyaaga naan varava - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
குத்துங்க எஜமான் குத்துங்க.. ??இன்னும் கொஞ்ச நாள் தான.. நான் முடிச்சிருவேன்ல.. ???
நீங்கள் முடித்து விட்டால் நாங்கள் விட்டு விடுவோமா அக்கா..அடுத்த கதை எழுத வைத்து அங்கும் வந்து உங்களை வம்பிழுக்க மாட்டோமா?
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
நீங்கள் முடித்து விட்டால் நாங்கள் விட்டு விடுவோமா அக்கா..அடுத்த கதை எழுத வைத்து அங்கும் வந்து உங்களை வம்பிழுக்க மாட்டோமா?
நான் பறந்துவிடுவேன் டா.. ??? வங்கி பரீட்சை வங்கி பரீட்சை.. ??
நீ தான் அப்புறம் பேச வரமாட்டியே ??.. ஒரு வருஷம் ஆகும் ல.. ??
 
Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
நான் பறந்துவிடுவேன் டா.. ??? வங்கி பரீட்சை வங்கி பரீட்சை.. ??
நீ தான் அப்புறம் பேச வரமாட்டியே ??.. ஒரு வருஷம் ஆகும் ல.. ??
அதுவும் உண்மை தான்....வந்து கதை மட்டும் படிச்சுட்டு ஓடவே சரியாக இருக்கும்
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,017
Location
madurai
இந்த பதிவு ரொம்ப நல்லா இருக்கு காவ்யா :love::love:(y)(y) இந்த கதைக்காக நீ சேகரித்த விஷயங்கள் நம்மை ஆச்சரியம் அடைய வைக்கிறது o_Oo_O எப்படி எல்லாம் நடைமுறைகளை follow பண்ணறாங்க ரொம்ப interesting :LOL::LOL: வேணாம் அழுதிருவேன்னு அரசன் கெஞ்சுற அளவுக்கு மதி வேலை பார்ப்பாளோ:unsure::unsure::D:D next ud சீக்கீரம் போடுங்க authorமேடம்:p:D
 
?????.. ஹாஹா.. :ROFLMAO::ROFLMAO: kandippa paarpa kaa..typing inum aarambikalai kaa.. ini thaan.. ???
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top