• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Meendum uyirthezhu - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
அக்னீஸ்வரி.., ருத்ரதேவன் ??? interesting...???? நானும் படிக்கிறேன்.... ?
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai moni ka

மீண்டும் உயிர்தெழு... வை மீண்டும் சுழற்சி செய்வதற்கு நன்றி...

காட்சி வர்ணனை... கண்ணில் காட்சியை தோன்ற செய்தது...

அட chennai tamil பேசிய வீராவை தந்த மோனியா... இது... தமிழ் நடை... அவ்வுளவு அழகு...

ருத்ரன்... அக்னீஸ்வரி பெயர்கள் அருமை..
 




Ival Kanmani

மண்டலாதிபதி
Joined
Dec 2, 2018
Messages
395
Reaction score
460
Location
Tamilnadu
முன்னுரையே படிக்கும் ஆர்வத்தை தூண்டியது.....காட்சி வர்ணனைகள் கதை நடந்த காலத்தற்கே தூக்கிச் சென்று விட்டது:love::love:
அருமையான எழுத்துக்களால் அழகான காட்சிகளை அழுத்தமாக பதிய வைத்துள்ளீர்???
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
Name lam super ka ....ruthrathevan agneeshwari ??
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
மீண்டும் உயிர்த்தெழு வை மீண்டும் படிப்பதில் ஆவலாக உள்ளேன்
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
நிலவு பூமியை சுற்ற, பூமியோ சூரியனை சுற்றுவது ஒரு முக்கோண காதல் போல உள்ளது..... கற்பனை..... 😍👌

ருத்ரதேவன்.... 🤩

அக்னீஸ்வரி....🥰

அவள் நெற்றியில் வேல் போன்று வைத்திருந்த போட்டு அவன் நெஞ்சை தாக்கி பாதம் பார்த்தது..... 😍❤

அழகான உவமை.....👌😍

சூப்பர் ஸ்டார்ட் டியர்..... 🤩
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top