• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Meendum uyirthezhu - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
மோனிஷா சிஸ்டர் .....கதை ஆரம்பமே காதலோடு தொடங்கி இருக்கு ...செம்ம ...ரொம்ப ரொம்ப நாள் ஆச்சு சரித்திர நாவல் மாடல் படிச்சு .

வர்ணனைகள் சும்மா தூக்குது ......பொன்னியின் செல்வன் ,சாண்டல்யன் படிக்கும் போது அவர்களின் வரிகள் நம்மை அந்த காலத்திற்கே இட்டு செல்லும் ....அதே புளோ உங்க கிட்டே இருக்கு .

ரெண்டு பேர் இருக்கீங்க .....இளவரசன் என்றதும் மனம் ஏனோ பிரபாஸ் ,ராணா கிட்டே தான் போய் நிக்குது ....நீங்க யாரை செலக்ட் செய்து இருக்கீங்க

நம்ம fire பொண்ணுக்கு அனுஷ்கா .

கங்கிராட்ஸ் போர் யுவர் future சக்ஸஸ்



View attachment 6836

View attachment 6837

View attachment 6841View attachment 6843

koncham over thaan...but thavirka mudiyalai.....:devilish::devilish::devilish:
Excellent pics.. prabhas rana rendu perume enaku ok
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Sema.. ??????.. naan tham pidichi ore naal la nalla vela padichi mudichen.. illana daily la wait pannanum.. ??.. naamala mudiyaathey.. naan appuram oru two days la start pannren.. athukulla 2 epi potrunga.. ??
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
ஏற்கனவே முதல் முறையாக வந்த பொழுதே இரண்டு முறை படித்தேன். மீண்டும் படிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது :)
 




Venigovind

அமைச்சர்
Joined
Sep 20, 2018
Messages
1,344
Reaction score
2,242
Location
Tirupur
அருமை சிஸ்..
ஊரப்பத்தி அழகா வர்ணிச்சு எழுதியிருக்கீங்க....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top