• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Meendum uyirthezhu - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Monika ta irunthu yangala kapathunga.??kadavule..... Each epi like that...no..?.
And intha eswar kitta irunthu agnessum than...
Vilanuku ippadi...sikkaram hero,herione vara sollunga...??
 




Ival Kanmani

மண்டலாதிபதி
Joined
Dec 2, 2018
Messages
395
Reaction score
460
Location
Tamilnadu
எங்களுக்கும் அதே கேள்விக்குறி தான்....... எப்டி நம்ம அக்னீஸ்வரி இந்த ஈஷ்வர்தேவ சமாளிக்க போறாளோ:rolleyes:
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
Ruthran startingla nallavana iruntha avanuku kidacha tholviyala maarunan ana eeshwar enna startinglaey ipdi irukkan ana summa singam maari irukan?arjun ah vishnu ana apo ramya ...illa oruvela vijayan ah arjun ??
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
அர்ஜுன் தான் விஷ்ணு.... 😊
ரம்யா அஹ் லவ் பண்றாரா....🙄

ஈஷ்வர்.... D7 அப்படின்ற மருந்த மலைவாழ் மக்கள் மேல சோதனை பண்ணி ஏன் யாருக்கும் எதும் ஆகல னு கேக்கறாரு.....

ருத்ரா கூட அவங்க கிடைக்கல னதும் கெட்டவர் ஆனாரு.... ஆனா இவரு ஆரம்பத்துலயே....

கனவுல அக்னி வந்துருக்காங்க....

அந்த சீன் நெனச்சா இப்போவும் கஷ்டமா இருக்கு..... அப்படி ரசிச்ச பொண்ண எப்படில்லாம் பழி வாங்கனாரு.....

இன்னும் அக்னி தான் intro ஆகல....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top