Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
Thanks for ur comment eswari... neenga ketathu thapila... nan intha kathayai ezhutha munnodiya eduthukitathu ponniyin selvanthan... varalatru sirapu mikka novel.... kalki ye swamy prananathangra varathaya use panala...அருமை டியர், எனக்கு ஒரு சந்தேகம், அரசர் காலத்துக் கதை இது, அப்படினா சகோதரியை தமக்கை என்றும், கணவனை சுவாமி, பிரான நாதா இப்படி தான் அழைப்பதை நான் சினிமாவில் பாத்து இருக்குறேன் அத்தான் அப்படி அழைப்பதை சிவாஜி ஜெமினிகணேஷன் 1940s சாதாரண படத்துல பார்த்து இருக்கிறேன்.
Dont mistake me dear, therijukalam kekkuren, arasar kaala novels avalava padithathu ellai adhanal kekkuren
And athan engira vaarthayai use pani irukaru... keezha iruka screen shotla parunga.. moreover athan engira vaarthai agneeswari vishnuvarthanai koopda use pana mata... avanga akka kanavanaitha koopda use panuva...