• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Meendum uyirthezhu- final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Preethi13

புதிய முகம்
Joined
Aug 19, 2018
Messages
4
Reaction score
3
Location
United States of america
Nice story Mam.. very different... enna sonnalum abhi ku nadanthathu aniyayam than... he deserves better... ishwar ku punishment kedaikama... kadaisila abhi and Surya than kasta padranga... sorry to say that I am disappointed ?
 




Saranya Monikandan

புதிய முகம்
Joined
Mar 20, 2019
Messages
5
Reaction score
6
Location
Kanyakumari
First at all hats off to you. Ipdi oru story kuduthathuku. Well Intha ending than story fulfil panuthu. So I like this story Monisha man.. ?
 




Pet

புதிய முகம்
Joined
Jan 23, 2019
Messages
12
Reaction score
3
Location
Chennai
Hi Monisha,

I read all your novels and became a big fan. Really wonderfull. Keep writing. Waiting for next novel.

Thanks & Best wishes.
 




S

SGI

Guest
I am new to this site. I am happy i stumbled upon it and your stories through Google. You have done so much research for this story and the characterizations! The suggestions about alternative medicine and the commercialization of today's Healthcare industry are thought provoking. The story has done justice to all characters. The strengths and perspectives of all three lead characters was well portrayed. In real life hero does not always win everything! Keep up the good work.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Nice story Mam.. very different... enna sonnalum abhi ku nadanthathu aniyayam than... he deserves better... ishwar ku punishment kedaikama... kadaisila abhi and Surya than kasta padranga... sorry to say that I am disappointed ?
Ishwar ku punishment kedaikalaya? He was dead. Ava asai patathai adanjum athai inar mudiyatha maranam
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
நான் சில விஷயத்தை ஷேர் பண்ணிக்கணும் னு நினைக்கறேன்.... இந்த ஸ்டோரி பத்தி.... கேரக்டர்ஸ் பத்தி....❤

முதல்ல....

ருத்ரா....

உண்மையாவே ஆரம்பத்துல சில எபி படிச்சிட்டு I was so impressed with that character.... 😍

அந்த தண்ணீரில அவங்க முகம் பார்க்குற சீன், வேல் என இருந்த போட்டு அவன் நெஞ்சை தாக்கி பாதம் பார்த்தது எல்லாம் ரொம்ப பிடிச்சது....😍😍

ஆனா சில பல சூழ்நிலை யால அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுது... எனக்கும் அப்போ ஏன் அக்னி அத தடுக்கல னு கோபமும் வருத்தமும் வந்துச்சு.....
ஆனா அவங்க விரும்பி அத பண்ணலையே..... ☹

அதுக்கப்பறோம் ருத்ரா....🙄
சத்தியமா இப்போவும் சொல்லவேன் அவர் விஷ்ணு அஹ் கொல்லுமோது எனக்கு கோபம் தான் வந்துச்சு....

ஆனா அக்னி ட்ட அப்படி போய் பேசனாரு பாருங்க...... 😡

அவரோட காதல் அஹ் ரசிச்சேன், மதிச்சேன் ஆனா அந்த இடத்துல அத கொச்சை படுத்திட்டாரு.....😔

அது எனக்கு கஷ்டமா இருந்துச்சு.... வெறுப்பா ஆகிடுச்சு....

மனுஷன ஏமாற்றம் இப்படி மாத்துமா னு அதிர்ச்சி ஆஹ் இருந்திச்சு....

ஆனா அவர் கெட்டவர் ஆஹ் மாறினதும் நமக்கு நல்லாவே புரிஞ்சுது....

ஈஷ்வர் அந்த பாட்டு....

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா

இந்த சீன் I felt bad for him....

அதே போல சூர்யா க்கு அபி மேல இருக்க லவ் அஹ் பார்த்து நான் அபி ஆஹ் இருக்க கூடாத னு நெனச்சரே.... 🥺

உண்மைதான் அவர் லவ் அவர வெறி பிடிச்சு ரொம்ப கெட்டவர் ஆஹ் மாத்தினாலும் அவர் காதல்.... ❤

அக்னி.....

என்ன தன் அவங்க ருத்ரா அஹ் லவ் பண்ணாலும் அப்பறோம் சூழ்நிலை ஆள நடந்தத ஏத்துக்கிட்டு வாழ்றது னு முடிவு பண்ணி..... அவங்க முதல் அஹ் திமிரா இருந்தாலும் அப்பறோம் சரி ஆஹ் தான் இருந்தாங்க....

அவங்க சாகுற வர.....

அவங்க நெனச்சதும் நடக்கல, நடந்தத ஏத்துக்கிட்டு வாழ வும் அவங்களுக்கு கொடுத்து வைக்கல....

Unlucky.... 😔

விஷ்ணு.....

அவர் நல்லவர்.... அத தவிர என்ன சொல்ல....
அவங்க உண்மை சொன்ன அப்பறோம் விலகறது, ருத்ரா தான் இதுலாம் பண்ணிருப்பாரு னு கணிக்கறது, கடைசில அவர் அக்னி நெற்றியில் முத்தமிட்டு விலகி செல்லும் காட்சி..... 🥺

அப்பறோம் ருத்ரா அவர கொன்னுடாறாரு.... ☹

அவர் என்ன தப்பு பண்ணாரு.... ஆனா பாவம் இறந்துட்டாரு..... 😔

அவரும் unlucky தான்....

முடிவுல இவர் மனம், புத்தி அவர் உடம்பில இருக்கு னு சொல்லி முடிச்சது எனக்கும் அந்த அளவு நிறைவா இல்லை Sis.....😕

பட் நீங்க சொன்னதும் கொஞ்சம் ஏத்துக்கறேன்.....

அதே போல..... அக்னி க்கு கடைசி வர ருத்ரா பிரச்சனைதா தான் ல....
ருத்ரா ஆசைப்பட்டது கிடைக்காம கெட்டவர்..... விஷ்ணு or அபி விரும்பனது கிடைக்க ஒரு பிறவியில உயிரே போச்சு.... இதுல உடல்.....

ருத்ரா அந்த குடில் எரிந்த பின் அன்னைக்கு தண்ணில அவங்க முகத்தை பார்த்தோம் னு நெனைப்பார் ல அது touching ஆஹ் இருந்தது....💔

அவரும் ரொம்ப unlucky தான் ஆனா தான் நெனச்சது கிடைக்கலைன்னா அவர் பண்றது..... 🙄

மொத்தமா சொன்னா நைஸ் ஸ்டோரி....❤

ஒரு உணர்வுபூர்வமான அழகான பயணம்....😍

சித்த மருத்துவம் பத்தி சொன்னதுலாம் சூப்பர்.....🤩

அந்த பழையகால பேச்சு....
கதை நகர்ந்த விதம் அருமை..... 🥰😍


எண்டிங் தான் எனக்கு அந்த அளவு ஏத்துக்க முடியல ஆன கதை ரொம்ப நல்லாருந்துச்சு....😍

நான் முதன் முதலா படித்த மறுஜென்ம காதல் கதை.... 💓

நான் ஏதாவது தப்பா பேசிருந்தாலோ அது உங்கள hurt பண்ணிருந்தாலோ.....
ரொம்ப சாரி டியர்..... 🙏😔
என் கருத்த நான் சொன்னேன்.... ❤
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top