• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Meendum uyirthezhu - review

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Semma review kavyaa dear... மற்றும் இந்த கதையை பாராட்டிய மற்ற தோழமைகளுக்கும் என் மனமார நன்றிகள்.

நான் ரொம்ப நாட்களாய் இழுத்து இழுத்து எழுதின கதை.Mu.

நான் எழுதின கதைகளிலேயே அதிகபட்சமான நாட்கள் அதாவது நான்கு மாதங்கள் முட்டி மோதி எழுதி முடிச்சேன். நான் முடிஞ்சளவுக்கு என்னவெல்லாம் கருத்துக்களை சொல்லனும்னு நினைச்சேனோ அதை கதையோட சேர்த்து சொல்லி முடிக்க நிறைய சிரமமாயிருந்தது.

அதனாலேயே நாட்கள் அதிகம் எடுத்தது. அதே நேரம் இந்த கதையின் முடிவை எப்படி மக்கள்கிட்ட சேர்ப்பதுன்னு நான் ரொம்ப பயந்தேன். ஆனால் எல்லாமே ஒரளவுக்கு சரியாய் முடிஞ்சிடுச்சு. இந்த கதை புத்தகமா வந்து சித்த மருத்துவம் பலரை சென்றடைவதிலேயே இந்த கதையின் உண்மையான வெற்றி.

ஆக்சுவலி இலுமினாட்டி கான்சப்ட்தான் இந்த கதையோட ஸ்பார்க்.

@smteam சஷி அக்கா கிட்ட இதை பத்தி சொல்லும் போது எதை வேணா எழுது. ஆனா அதை பத்தின முழு விவரங்களை படிச்சி எழுதுன்னு சொன்னாங்க. அங்கே இலுமானிட்டியை படித்து தேட ஆரம்பித்த என் பயணத்தில கிடைச்ச மேட்டர்தான். மெடிக்கல் பிஸ்னஸ். அதை துரத்திய போது கிடைச்சது ஒரு தடுப்பூசியினால் வெளிநாட்டில் ஏற்பட்ட நோய். அதனால் மூளை பாதிக்கப்பட்ட குழந்தைகள்.

இலுமினாட்டி என்பவர்கள் உலகத்தையே ஆளும் பெரும் ஜாம்பாவான்கள். பத்து வயதிலேயே பிஸ்னஸ் செய்ய பழக்கப்படுத்தப்பட்டு உலகத்தினை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பதின்மூன்று குடும்பங்கள் அதனோட வாரிசுகள். இலுமினாட்டியோட சின்னமாய் கருதப்படுவது ஒற்றை கண். தட்ஸ் இஸ் ஈஷ்வர் டையலாக் ஐம் வாட்சிங் யூ ஆல். எங்கிருந்தாலும் அவர்கள் கண்பார்வையில் இருந்து தப்ப முடியாது என்பதுதான் அதன் அர்த்தம்.

எனக்கு அந்த ஒற்றை கண் பார்க்க நெற்றி கண் போலவே தெரிஞ்சிது. அதான் நம்ம வில்லனோட பெயர் சிவனை குறிக்கும். அதாவது மறைமுகமாய் இலுமினாட்டியை குறிக்கும்.

மெடிக்கல் பிஸ்னஸ் தேட தேட புற்றீசல் மாறி நிறைய விஷயங்கள் கிடைக்க பெற அதிர்ச்சி.. பேரதிர்ச்சி.. இதுக்கெல்லாம் தீர்வென்னனு தேடும் போது எப்போ எங்கே இந்த ஆங்கில மருத்துவம் முறை நம் நாட்டில பிரபலமாச்சுன்னு தேட சுதந்திரத்திற்கு பிறகு... அடுத்த அதிர்ச்சி

சித்த மருத்துவத்தோட சிறப்பை சொல்லனும்னே யோசிச்சி அதை பற்றி படிக்க ஆரம்பிச்ச போது அதோட பழமை என்னை பிரமிக்க வைத்தது. அப்போ சித்தா பத்தி சொல்லனும்னா அட்லீஸ்ட் ஆயிரம் வருஷமாவது பின்னே போகனும்னு யோசிச்சி நம் சரித்திரத்தை தேடி நான் கதைகளமா தேர்ந்தெடுத்த இடம் கொயமுத்தூர். நீலகிரி. இந்த இடம்தான் கொங்கு நாடா இருந்துதா தெரிய வர... அடுத்த ஸெர்ச் கொங்கு நாடு.

சஷி அக்கா சொன்னாங்க அப்பதான். கொங்கு நாட்டோட வரலாறை முழுசா படிச்சிட்டு ஆரம்பின்னு. இன்னும் ஆழமாய் அதனை படித்து அந்த ஊர்களோட வளமையை படிச்சி போது அத்தனை ஆச்சர்யம். ஸோ அங்கே இது முன்ஜென்மம் கதையா மாறி இதோட பாஸிப்பில்டீஸ் பத்தி தேடும் போது. ஒரு இன்டிரஸ்டிங்கான மேட்டர் கிடைச்சது. சில பறவைகள் கண்டங்கள் தாண்டி பறந்து போகுது. அதாவது வழிவழியாய் .. வாரிசுகள். அதுவும் யாருமே சொல்லி தராம அதே டெஸ்டினேஷுனுக்கு. அங்கேதான் கிடைத்த விஷயம் ஜெனிட்டிக்கல் மெம்மரி. இது நம்ம எல்லோருக்குள்ளேயும் இருக்கு. அதான் யாருமே சொல்லி தராமலே வர நம் வலது கை பழக்கம்.

அடுத்ததா ஹெட் இஞ்சுரி... தலையில் காயம் ஏற்படும் போது இந்த ஜெனிட்டிக் மெம்மரி அதிகமா தூண்டபடிறதா மருத்துவம் சொல்லுது. ஈஸ்வருக்கு அக்னி முகம் நினைவுக்கு வரும். சூர்யாவுக்கு கார் ஆக்ஸிடென்ட். அபிக்கு லாஸ்ட் க்ளைமேக்ஸ்.

அப்புறம் கொங்கு நாட்டில கதையை தொடங்க முடிவெடுத்த போது அதை எப்படிறா கதையில காட்சிப்படுத்த போறோம்னு. பார்க்காத ஒரு இடத்தை எப்படி வாசகர்களுக்கிட்ட கொண்டு போய் சேர்க்க முடியும். ஆனா சஷி அக்கா சொன்னாங்க நம்ம நினைச்சா முடியும். அந்த சீனை எழுதிற முன்னாடி அந்த இடத்துக்குள்ள இருக்க மாறி பீல் பண்ணி அதுக்கு வார்த்தை வடிவம் கொடுன்னு....

மற்ற கதைகளைவிட அதனாலேயே மீண்டும் உயிர்த்தெழுல வர்ணனைகள் அதிகமா இருக்கும். கொங்கு நாட்டில் அதாவது அதன் இயற்கை வளமையை சொல்லி கரண்ட் செஞ்சுரில நாம எதை தொலைச்சோம்னு புரிய வைக்க.

அடுத்ததா சுத்த தமிழ். ஸ்ரீயஸா சொல்லனும்னு அது எனக்கு ரொம்ப ஈஸியா இருந்துச்சு. ஆங்கில கலப்பு இல்லாமல் பழமையான வார்த்தைகளை எழுதும் போது உண்மையிலேயே அது உள்ளூக்குள் தானாகவே ஊற்றெடூத்து. தமிழ் மீதான காதல் வெறி இதானால் கூட இருக்கலாம்.

ரசிச்சி சிலாகிச்சி எழுதினேன். ரொம்ப சிரமமான இடங்களோ தடங்கல்களோ வரும் போது பொன்னியின் செல்வனோட ஒரு எபிசோடை படிப்பேன். கீளியாராயிடும்.

கொங்ககிரி என்கிற ஊர் முழுக்க என் கற்பனை. சந்திர வதினி மலரும் கூட. ஆனால் கரிசன் சோழா ஆன்ஸ்பாட்ல ஹீரோ இன்டிரோ முடிச்சதும் அப்ப நெட்ல தேடி எழுதினது. அது ஆனைமலை பக்கத்தில இருக்கிற ஊர். அதாவது இன்னும் இயற்கையாக இருக்கும் பல அதிசிய முலிகைகள் கொண்ட வனம்.

அபிமன்யு பேர். மஹாபாரதத்தில வர பலர் மனம் கவர்ந்த கேரக்டர். அசாத்திய வீரன். வயிற்றுக்குள் இருக்கும் போதே பாடம் கற்றவன். சக்கிரவீயூகத்தில அசாத்திய துணிச்சலோடு நுழைந்து துரோகத்தால் உயிர் துறப்பான். ஆனா அவன் இறந்தாலும் அவன் அழியாத மாதிரி அவன் மனைவி வயிற்றில் வாரிசு வளரும். அதாவது பாரதத்தில உயிர் பிழைச்ச ஓரே அடுத்த வாரிசு. யுத்தத்திற்கு பின் அவன் வாரிசின் வாரிசே பாரதத்தைஆண்டன. இதை விட சரியான பெயர் கிடைக்காதுன்னு வைச்சேன்.

வானம் பூமி சூர்யன் உதாரணம் எல்லாம் காலேஜ் டேஸ்ல எழுதி வைச்ச கவிதையின் தாக்கம். என் கண்ணுக்கு எப்பவுமே அந்த மூன்று கிரகங்களும் ஒரு ட்ரைங்கல் லவ் மாறி தெரிஞ்சிச்சு. அதை வைச்சி ஆரம்பிச்சது. இந்த கதையில காதல் என்பது வெறும் மாயைதான். அது முக்கியத்துவம் வாய்ந்ததல்ல.

க்ளைக்ஸ் இலுமினாட்டி அதாவது ஒரு மாஸ் வில்லனை வைச்சு கதை எழுத யோசிக்கும் போது அதை பத்தி யோசிச்சிட்டேன். அதை முதல் அத்தியாயித்தில் இருந்தே படிப்பவர்களுக்கு க்ளூஸ் கொடுத்தேன் . பட் யாரும் கெஸ் பண்ணல.

இந்த ரிவ்யூ பார்த்ததும் இதெல்லாம் படபடவென நியாபாகம் வந்திருச்சு. அதான் ஷேர் பண்ணிக்கிட்டேன்.

எனி வே தேங்க்ஸ் ஆல் டியரீஸ் . உங்க சப்போர்ட் இல்லன்னா இந்த கதையில்ல ??????இது காவ்யா குட்டிக்கு??????
Iluminati symbol
View attachment 5365
Wow.. akka i seriously amazing your efforts you put to every story.. ithey maathiri unga eluthaala neraya eluthi enga manathai aalunga.. thank you sooo much for sharing your experience ka.. ??????.. soo beautiful.. this is for you..?????????
 
Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu

Fantastic moni ka..idhuku pinnadi evlo periya effort potrukeenga nu theriyuthu..??..and evlo risk aana content ..but you handled in an amazing way..???.... Illuminati pathi neenga sonnadhu and eswar , Abi ku name vecha scenario ellame sooper ka...
Indha symbol ah paatha neenga solra maari lord shiva maariye irukku..netri kan and mela Jada mudi maari ... It also reminds sun ...eswar sun dhana??...
Indha story kaaga enna venum naaLum pannalam moni ka...you deserve it..hats off ???
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Ennaku antha symbol pidikala ka.. kanna kuthanum pola iruku.. ennaku netrikanna teriyala.. etho kettathu maathiri thonuthu.. ??.. oru vela athu pyramid mela irukurathaala irukalaam..
 
Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Moni evalo effort potu irukeenga intha story ezhutha.. hatsoff Moni.. unga experience a share panninathukku mikka nandri Moni..
 
karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
நான் நேற்று தான் இந்த கதையை படித்து முடித்தேன்.. என்னடா இவ இப்போ தானா னு யோசிக்காதீங்க.. எல்லாம் ஒரு ஐஸ்கிரீம் கதையை அனக்கொண்டா கதையாக நினைத்து தான் படிக்க வரல..

முன்ஜென்மம்.. உண்மையா பொய்யா என்று தெரியாத ஒரு கற்பனை... அதில் நகரும் கதை கண்ணின் முன் அந்த காலத்து இயற்கை வளங்களையும் மனிதர்களையும் உலா விட்டது..

ருத்ர தேவன்... வாவ் என்று பார்க்க வைத்தவன்.. அவன் காதலும் அவனை போல் வீரியமானது.. அவன் காதல் கைகூடியிருந்தால் அவனை போல் நல்லவனை இந்த உலகம் கண்டிருக்காது.. ???? துரதிர்ஷ்டவசமாக காதலில் தோற்று எல்லார் மனதிலும் வெறுப்பை சம்பாதித்தான்.

அக்னீஸ்வரி... அவள் அழகால் அவள் அடைந்த துன்பம் சொல்லி மாளாது... அவள் உணர்வை தான் அப்படியே நான் இந்த கதையில் பிரதிபலித்தேன்.. ஒரு விசயத்தை தவிர.. அவள் விஷ்ணுவை வெறுக்கும் போது அதை மட்டும் ஒத்துக்கொள்ளவில்லை.. ஏன் என்றால்.. அவன் காதலித்தது இவள் மனதை அல்லவா..?.. ருத்ரா அழகை அல்லவா.. ?

விஷ்ணு... என்னை பொறுத்தவரை.. இவன் அக்னீஸ்வரியை முதலிலே மணந்திருந்தால் பிரச்சனையே இல்லை.. பாவம் பையன்.. பார்த்ததும் வராத காதல்.. பழக பழக வர.. நொந்தே போய்விட்டான்.. நானும் தான்.. ??

அடுத்த ஜென்மம்..

அனைவரும் மீண்டும் முன் ஜென்ம நியாபகம் இன்றி ஆனால் அவர்களின் குறிக்கோளோடு பிறக்க..

ஈஸ்வர் தேவ்... மீண்டும் வாவ் சொல்ல வைத்தான்... ஆனால் வழக்கம் போல் நம் நாட்டில் பிறந்து நம் நாட்டையே முட்டாளாக்கும் ஜாம்பாவான்களில் ஒருவனாக வந்து ஏமாற்றம் தந்தான் என்றால் மறுப்பதற்கில்லை... கடைசி வரை திருந்துவான் திருந்துவான் என்று எண்ணி நெஞ்சி வலி வந்தது தான் மிச்சம்... பாவி பையன் திருந்தவே இல்ல.. ???

அபிமன்யு... எண்டெரிங் சீன் கொங்ககிரியில்... விசிலடிக்க தோன்றியது.. ஹிஹி.. தெரியாது.. சோ.. கை தான் தட்டினேன்..

விஷ்ணுவை விட இவனே என்னை கவர்ந்தவன்.. வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்று தோன்ற வைத்தான்.. ஆனால் அதெல்லாம் நம்மால முடியாது.. sorry abi.. ???

பின்னே காலையில் எழுவான்.. தியானம் செய்வான்.. சாமி கும்பிடுவான்.. இன்னும் என்ன என்னமோ பண்ணுறான்.. செம.. ??????

சூர்யா... என்ன சொல்ல... அவளே தான்... அவள் எப்படி வாழனும் என்று நினைத்தாளோ அப்படியே வாழ்ந்தாள் தான்.. ஆனால் இவளுக்கு வாழ்க்கை நியாயம் செய்ததா என்றால் கேள்விக்குறி தான்.. ??

இவர்கள் மூவருக்கும் இடையில் நடக்கும் காதலும் மோதலும் துரோகமும் துவேசமும் என கதை முழுக்க ஒரு வித பரபரப்புலயே நகர்ந்தது... ( பின்னே எழுதியது மோனிஷா வாச்சே.. your mind voice.. i catch it.. ??? )

இதில் முக்கியமாக நான் வியந்து படித்தது அவர்கள் பேசுவது தான்.. முன் ஜென்மம் தூய தமிழ் என்றால்.. இப்போது ஆங்கிலம் கலந்த தமிழ்.. அவ்ளோ தான் வித்யாசம்.. முன்னே பேசிய அனைத்தும் வெவ்வேறு சூழ்நிலையில் மீண்டும் நடக்கும் போது.. chanceless.. hats off to you ka.. ?????..

கடைசியில் முடிவு எதிர்பார்க்காததாய் இருந்தாலும்.. அபிமன்யு சொல்வது தான்.. உலகத்தையே கண்ட்ரோல் பண்ண நினைச்சவனால அவனையே கண்ட்ரோல் பண்ண முடியலையே.. இதான் வாழ்க்கை என்பதை அழுத்தமாக பதிவு செய்தது மீண்டும் உயிர்த்தெழு..

இக்கதையில் ஒரு விசயம் முற்றிலும் உண்மை.. டாக்டரால் வலியை மற்றுமே குறைக்க முடிந்த என் அம்மாவின் 4 வருட கழுத்து முதுகு வலி.. சித்த மருத்துவத்தில் 3 மாதத்தில் நல்ல மாற்றம் தெரிந்தது.. இப்போது மாத்திரை இன்றி நன்றாகவே இருக்கின்றார்.. எனக்கு வலித்தது.. எப்பேர்ப்பட்ட பொக்கிஷத்தை இழந்து இருக்கிறோம்..???????

யாரு சொன்னது மோனிஷா அக்காவிற்கு ரொமான்ஸ் வராதுன்னு.. பின்னி பெடல் எடுத்துட்டாங்க.. யாரிடமாவது அந்த அக்கா அப்படி சொன்னால் நம்ப வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறது... ?????????? என்ன ஒரு ஆழமான காதல் இது.. ?????????????

இந்த கதை படித்து எனக்கு நான் என்னவாக இருந்தேன் முன்ஜென்மத்தில் என்ற யோசனை... அப்புறம் இவங்க படுற பாட்ட பாத்து உனக்கு இது தேவையா னு மனச்சாட்சி asking.. ???.. mee escape.... tata..
டக்குன்னு படிச்சிட்டு பட்டுன்னு rewiew போட்டுட்டியே பட்டுகுட்டி .... என்ன ஒரு வேகம்.... rewiew செம்ம......
ருத்ரா.... ரொம்பவே நல்லவனா இருந்திருக்க வேண்டியவன்..அவனோட ஒரு ஆசை நிறைவேறாமல் போனதால் அவனோட charactor எப்படி இவ்ளோ change ஆனது....நான் ரோம்பவே யோசிச்சிருக்கேன்......அந்த ஜென்மத்திலயும் இந்த ஜென்மத்திலயும் அவனோட ஆளுமை, மைண்ட் பவர் ரொம்ப சூப்பர்.....

அபி...... ஒரு நல்ல மனிதன்..... அவனோட புத்திசாலிதனம், போராட்டகுணம் marvelous ..... இந்த ஜென்மத்திலயும் கிட்டத்தட்ட கடைசி நிமிடத்தில் ருத்ராவை வெற்றிகொண்டவன்...... விதியால் அல்ல மதியால்.....
சூர்யா அழகு பதுமை..... முன்ஜென்ம அநியாயத்திற்க்குபழீதீர்க்க இந்த ஜென்மத்தில் போராடி வென்றவள்.... இப்படி இந்த கதையில் படித்து வியந்த விஷயங்கள் பல..... hats off moni for the wonderful novel
 
Kokiraj

நாட்டாமை
Joined
Aug 20, 2018
Messages
78
Reaction score
113
Location
Bangalore
Semma review kavyaa dear... மற்றும் இந்த கதையை பாராட்டிய மற்ற தோழமைகளுக்கும் என் மனமார நன்றிகள்.

நான் ரொம்ப நாட்களாய் இழுத்து இழுத்து எழுதின கதை.Mu.

நான் எழுதின கதைகளிலேயே அதிகபட்சமான நாட்கள் அதாவது நான்கு மாதங்கள் முட்டி மோதி எழுதி முடிச்சேன். நான் முடிஞ்சளவுக்கு என்னவெல்லாம் கருத்துக்களை சொல்லனும்னு நினைச்சேனோ அதை கதையோட சேர்த்து சொல்லி முடிக்க நிறைய சிரமமாயிருந்தது.

அதனாலேயே நாட்கள் அதிகம் எடுத்தது. அதே நேரம் இந்த கதையின் முடிவை எப்படி மக்கள்கிட்ட சேர்ப்பதுன்னு நான் ரொம்ப பயந்தேன். ஆனால் எல்லாமே ஒரளவுக்கு சரியாய் முடிஞ்சிடுச்சு. இந்த கதை புத்தகமா வந்து சித்த மருத்துவம் பலரை சென்றடைவதிலேயே இந்த கதையின் உண்மையான வெற்றி.

ஆக்சுவலி இலுமினாட்டி கான்சப்ட்தான் இந்த கதையோட ஸ்பார்க்.

@smteam சஷி அக்கா கிட்ட இதை பத்தி சொல்லும் போது எதை வேணா எழுது. ஆனா அதை பத்தின முழு விவரங்களை படிச்சி எழுதுன்னு சொன்னாங்க. அங்கே இலுமானிட்டியை படித்து தேட ஆரம்பித்த என் பயணத்தில கிடைச்ச மேட்டர்தான். மெடிக்கல் பிஸ்னஸ். அதை துரத்திய போது கிடைச்சது ஒரு தடுப்பூசியினால் வெளிநாட்டில் ஏற்பட்ட நோய். அதனால் மூளை பாதிக்கப்பட்ட குழந்தைகள்.

இலுமினாட்டி என்பவர்கள் உலகத்தையே ஆளும் பெரும் ஜாம்பாவான்கள். பத்து வயதிலேயே பிஸ்னஸ் செய்ய பழக்கப்படுத்தப்பட்டு உலகத்தினை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பதின்மூன்று குடும்பங்கள் அதனோட வாரிசுகள். இலுமினாட்டியோட சின்னமாய் கருதப்படுவது ஒற்றை கண். தட்ஸ் இஸ் ஈஷ்வர் டையலாக் ஐம் வாட்சிங் யூ ஆல். எங்கிருந்தாலும் அவர்கள் கண்பார்வையில் இருந்து தப்ப முடியாது என்பதுதான் அதன் அர்த்தம்.

எனக்கு அந்த ஒற்றை கண் பார்க்க நெற்றி கண் போலவே தெரிஞ்சிது. அதான் நம்ம வில்லனோட பெயர் சிவனை குறிக்கும். அதாவது மறைமுகமாய் இலுமினாட்டியை குறிக்கும்.

மெடிக்கல் பிஸ்னஸ் தேட தேட புற்றீசல் மாறி நிறைய விஷயங்கள் கிடைக்க பெற அதிர்ச்சி.. பேரதிர்ச்சி.. இதுக்கெல்லாம் தீர்வென்னனு தேடும் போது எப்போ எங்கே இந்த ஆங்கில மருத்துவம் முறை நம் நாட்டில பிரபலமாச்சுன்னு தேட சுதந்திரத்திற்கு பிறகு... அடுத்த அதிர்ச்சி

சித்த மருத்துவத்தோட சிறப்பை சொல்லனும்னே யோசிச்சி அதை பற்றி படிக்க ஆரம்பிச்ச போது அதோட பழமை என்னை பிரமிக்க வைத்தது. அப்போ சித்தா பத்தி சொல்லனும்னா அட்லீஸ்ட் ஆயிரம் வருஷமாவது பின்னே போகனும்னு யோசிச்சி நம் சரித்திரத்தை தேடி நான் கதைகளமா தேர்ந்தெடுத்த இடம் கொயமுத்தூர். நீலகிரி. இந்த இடம்தான் கொங்கு நாடா இருந்துதா தெரிய வர... அடுத்த ஸெர்ச் கொங்கு நாடு.

சஷி அக்கா சொன்னாங்க அப்பதான். கொங்கு நாட்டோட வரலாறை முழுசா படிச்சிட்டு ஆரம்பின்னு. இன்னும் ஆழமாய் அதனை படித்து அந்த ஊர்களோட வளமையை படிச்சி போது அத்தனை ஆச்சர்யம். ஸோ அங்கே இது முன்ஜென்மம் கதையா மாறி இதோட பாஸிப்பில்டீஸ் பத்தி தேடும் போது. ஒரு இன்டிரஸ்டிங்கான மேட்டர் கிடைச்சது. சில பறவைகள் கண்டங்கள் தாண்டி பறந்து போகுது. அதாவது வழிவழியாய் .. வாரிசுகள். அதுவும் யாருமே சொல்லி தராம அதே டெஸ்டினேஷுனுக்கு. அங்கேதான் கிடைத்த விஷயம் ஜெனிட்டிக்கல் மெம்மரி. இது நம்ம எல்லோருக்குள்ளேயும் இருக்கு. அதான் யாருமே சொல்லி தராமலே வர நம் வலது கை பழக்கம்.

அடுத்ததா ஹெட் இஞ்சுரி... தலையில் காயம் ஏற்படும் போது இந்த ஜெனிட்டிக் மெம்மரி அதிகமா தூண்டபடிறதா மருத்துவம் சொல்லுது. ஈஸ்வருக்கு அக்னி முகம் நினைவுக்கு வரும். சூர்யாவுக்கு கார் ஆக்ஸிடென்ட். அபிக்கு லாஸ்ட் க்ளைமேக்ஸ்.

அப்புறம் கொங்கு நாட்டில கதையை தொடங்க முடிவெடுத்த போது அதை எப்படிறா கதையில காட்சிப்படுத்த போறோம்னு. பார்க்காத ஒரு இடத்தை எப்படி வாசகர்களுக்கிட்ட கொண்டு போய் சேர்க்க முடியும். ஆனா சஷி அக்கா சொன்னாங்க நம்ம நினைச்சா முடியும். அந்த சீனை எழுதிற முன்னாடி அந்த இடத்துக்குள்ள இருக்க மாறி பீல் பண்ணி அதுக்கு வார்த்தை வடிவம் கொடுன்னு....

மற்ற கதைகளைவிட அதனாலேயே மீண்டும் உயிர்த்தெழுல வர்ணனைகள் அதிகமா இருக்கும். கொங்கு நாட்டில் அதாவது அதன் இயற்கை வளமையை சொல்லி கரண்ட் செஞ்சுரில நாம எதை தொலைச்சோம்னு புரிய வைக்க.

அடுத்ததா சுத்த தமிழ். ஸ்ரீயஸா சொல்லனும்னு அது எனக்கு ரொம்ப ஈஸியா இருந்துச்சு. ஆங்கில கலப்பு இல்லாமல் பழமையான வார்த்தைகளை எழுதும் போது உண்மையிலேயே அது உள்ளூக்குள் தானாகவே ஊற்றெடூத்து. தமிழ் மீதான காதல் வெறி இதானால் கூட இருக்கலாம்.

ரசிச்சி சிலாகிச்சி எழுதினேன். ரொம்ப சிரமமான இடங்களோ தடங்கல்களோ வரும் போது பொன்னியின் செல்வனோட ஒரு எபிசோடை படிப்பேன். கீளியாராயிடும்.

கொங்ககிரி என்கிற ஊர் முழுக்க என் கற்பனை. சந்திர வதினி மலரும் கூட. ஆனால் கரிசன் சோழா ஆன்ஸ்பாட்ல ஹீரோ இன்டிரோ முடிச்சதும் அப்ப நெட்ல தேடி எழுதினது. அது ஆனைமலை பக்கத்தில இருக்கிற ஊர். அதாவது இன்னும் இயற்கையாக இருக்கும் பல அதிசிய முலிகைகள் கொண்ட வனம்.

அபிமன்யு பேர். மஹாபாரதத்தில வர பலர் மனம் கவர்ந்த கேரக்டர். அசாத்திய வீரன். வயிற்றுக்குள் இருக்கும் போதே பாடம் கற்றவன். சக்கிரவீயூகத்தில அசாத்திய துணிச்சலோடு நுழைந்து துரோகத்தால் உயிர் துறப்பான். ஆனா அவன் இறந்தாலும் அவன் அழியாத மாதிரி அவன் மனைவி வயிற்றில் வாரிசு வளரும். அதாவது பாரதத்தில உயிர் பிழைச்ச ஓரே அடுத்த வாரிசு. யுத்தத்திற்கு பின் அவன் வாரிசின் வாரிசே பாரதத்தைஆண்டன. இதை விட சரியான பெயர் கிடைக்காதுன்னு வைச்சேன்.

வானம் பூமி சூர்யன் உதாரணம் எல்லாம் காலேஜ் டேஸ்ல எழுதி வைச்ச கவிதையின் தாக்கம். என் கண்ணுக்கு எப்பவுமே அந்த மூன்று கிரகங்களும் ஒரு ட்ரைங்கல் லவ் மாறி தெரிஞ்சிச்சு. அதை வைச்சி ஆரம்பிச்சது. இந்த கதையில காதல் என்பது வெறும் மாயைதான். அது முக்கியத்துவம் வாய்ந்ததல்ல.

க்ளைக்ஸ் இலுமினாட்டி அதாவது ஒரு மாஸ் வில்லனை வைச்சு கதை எழுத யோசிக்கும் போது அதை பத்தி யோசிச்சிட்டேன். அதை முதல் அத்தியாயித்தில் இருந்தே படிப்பவர்களுக்கு க்ளூஸ் கொடுத்தேன் . பட் யாரும் கெஸ் பண்ணல.

இந்த ரிவ்யூ பார்த்ததும் இதெல்லாம் படபடவென நியாபாகம் வந்திருச்சு. அதான் ஷேர் பண்ணிக்கிட்டேன்.

எனி வே தேங்க்ஸ் ஆல் டியரீஸ் . உங்க சப்போர்ட் இல்லன்னா இந்த கதையில்ல ??????இது காவ்யா குட்டிக்கு??????
Iluminati symbol
View attachment 5365
Super pa. ??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top