- Joined
- Oct 2, 2019
- Messages
- 300
- Reaction score
- 561
Hi friends
இன்னும் ரௌத்திரமாய் ரகசியமாய் அடுத்த அப்டேட் கொடுக்கலை. (என் வேகத்தை என்ன சொல்றது) Sorry friends இப்போ வீட்ல relatives தொல்லை. ? எப்போலாம் வேகமா யூடி கொடுக்கனும்னு நினைக்கிறேனோ அப்போலாம் இப்படி தான் ஏதாவது ஒரு disturbance. பாதிக்கு மேல டைப் பண்ணிட்டேன்.
வரும் திங்கள் யூடி கொடுக்குறேன். சிலர் என்னையும் மதிச்சு தேடுறீங்களே ரொம்ப நன்றி.
அப்பறம் கதை flow நல்லா தான் போகுதா? இல்லை படிக்க ரொம்ப boringஆ இருக்கா? ஏதாவது குறைகள் இருந்தாலும் சொல்லிடுங்க. அது என் எழுத்தை மேலும் வளர்த்துக்க உதவும்னு நெனைக்கிறேன். அப்படியே இந்த கதையை பத்தி என்ன நினைக்கிறீங்கனும் சொல்லுங்க.
நன்றி
ரூஹி பானு