Mexican Fried Rice 😋

#1
மெக்ஸிகன் பரைட் ரைஸ்😋

தேவயான பொருட்கள் :-

சிறிது உப்பும் நெய்யும் சேர்த்து வேக வைத்த பாசுமதி ரைஸ் -3கப்


எண்ணை -2tbsp
பட்டர் -1tbsp
நிட்டு வாக்கில் மெலிதாக அரிந்த வெங்காயம் -1/2 கப்
தக்காளி -1/2 கப் பொடியாக அரிந்தது
குடைமிளகாய் -1/2 கப் நிட்டாக அரிந்தது
உப்பு தேவையான அளவு
வேக வைத்த காய்கள்( காரட், பிரன்சு பின்ஸ், ஸ்வீட் கான்) -1 கப்

மசாலா :-
(to be ground into a coarse chilli-garlic paste)


சிகப்பு மிளகாய் - 5 (நிட்டு மிளகாய் கரம்
இருக்கும்)
பூண்டு - 5 or 6

இரண்டும் சேர்த்து நன்றாக பொடித்து வைத்து கொள்ளவும்

செய்முறை :-

நான் ஸ்டீக் பானில் பட்டர், எண்ணை போட்டு சூடு ஆனதும் வெங்காயம் போட்டு ஒரு 1 to 2 நிமிடம் வதங்க விடவும்.

பிறகு பொடித்த மிளகாய் ,பூண்டு பேஸ்ட், தக்காளி, குடைமிளகாய் சேர்த்து குறைந்த தீயில் 1 to 2 நிமிடம் வதக்கி விடவும்.

உப்பு, 2 tbsp தண்ணி சேர்த்து ஒரு நிமிடம் வேக விடவும்.

அதன் பிறகு வேக வைத்து இருக்கும் காய்களை ஒரு tbsp தண்ணி மறுபடியும் சேர்த்து 1 to 2 நிமிடம் கலந்து விட்டு வேக விடவும்.

கடைசியாக வேக வைத்து இருக்கும் பாசுமாதி சாதம் அதில் சேர்த்து கிளறி நன்றாக வெந்து கலந்து வரும் போது இறக்கி சுட சுட பாரிமாறவும் 😋

இதில் scrambled egg, chicken (chicken should boiled with pepper ,salt,ginger garlis paste) சேர்த்து செய்யலாம்
Thank u 🙏🏽😊
 
#3
மகா நான் ஒரு வாரம் உங்க வீட்டுக்கு வந்து தங்கி உங்களுடைய ஸ்பெஷல் சமையல் எல்லாம் டேஸ்ட் பண்ணப் போறேன். எல்லா ரெசிப்பியும் சூப்பரா போடுறீங்க. வாழ்த்துகள்.
 
#4
மகா நான் ஒரு வாரம் உங்க வீட்டுக்கு வந்து தங்கி உங்களுடைய ஸ்பெஷல் சமையல் எல்லாம் டேஸ்ட் பண்ணப் போறேன். எல்லா ரெசிப்பியும் சூப்பரா போடுறீங்க. வாழ்த்துகள்.
ஹா ஹா 😃நன்றி செல்வா 😍 வாங்க பா வாங்க சுபெர் ரா விருந்தா சமைச்சி தாரேன்👍😉😁
 

Latest updates

Latest Episodes

Top