• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mexican Fried Rice ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
மெக்ஸிகன் பரைட் ரைஸ்?

தேவயான பொருட்கள் :-

சிறிது உப்பும் நெய்யும் சேர்த்து வேக வைத்த பாசுமதி ரைஸ் -3கப்


எண்ணை -2tbsp
பட்டர் -1tbsp
நிட்டு வாக்கில் மெலிதாக அரிந்த வெங்காயம் -1/2 கப்
தக்காளி -1/2 கப் பொடியாக அரிந்தது
குடைமிளகாய் -1/2 கப் நிட்டாக அரிந்தது
உப்பு தேவையான அளவு
வேக வைத்த காய்கள்( காரட், பிரன்சு பின்ஸ், ஸ்வீட் கான்) -1 கப்

மசாலா :-
(to be ground into a coarse chilli-garlic paste)


சிகப்பு மிளகாய் - 5 (நிட்டு மிளகாய் கரம்
இருக்கும்)
பூண்டு - 5 or 6

இரண்டும் சேர்த்து நன்றாக பொடித்து வைத்து கொள்ளவும்

செய்முறை :-

நான் ஸ்டீக் பானில் பட்டர், எண்ணை போட்டு சூடு ஆனதும் வெங்காயம் போட்டு ஒரு 1 to 2 நிமிடம் வதங்க விடவும்.

பிறகு பொடித்த மிளகாய் ,பூண்டு பேஸ்ட், தக்காளி, குடைமிளகாய் சேர்த்து குறைந்த தீயில் 1 to 2 நிமிடம் வதக்கி விடவும்.

உப்பு, 2 tbsp தண்ணி சேர்த்து ஒரு நிமிடம் வேக விடவும்.

அதன் பிறகு வேக வைத்து இருக்கும் காய்களை ஒரு tbsp தண்ணி மறுபடியும் சேர்த்து 1 to 2 நிமிடம் கலந்து விட்டு வேக விடவும்.

கடைசியாக வேக வைத்து இருக்கும் பாசுமாதி சாதம் அதில் சேர்த்து கிளறி நன்றாக வெந்து கலந்து வரும் போது இறக்கி சுட சுட பாரிமாறவும் ?

இதில் scrambled egg, chicken (chicken should boiled with pepper ,salt,ginger garlis paste) சேர்த்து செய்யலாம்
Thank u ???
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
மகா நான் ஒரு வாரம் உங்க வீட்டுக்கு வந்து தங்கி உங்களுடைய ஸ்பெஷல் சமையல் எல்லாம் டேஸ்ட் பண்ணப் போறேன். எல்லா ரெசிப்பியும் சூப்பரா போடுறீங்க. வாழ்த்துகள்.
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
மகா நான் ஒரு வாரம் உங்க வீட்டுக்கு வந்து தங்கி உங்களுடைய ஸ்பெஷல் சமையல் எல்லாம் டேஸ்ட் பண்ணப் போறேன். எல்லா ரெசிப்பியும் சூப்பரா போடுறீங்க. வாழ்த்துகள்.
ஹா ஹா ?நன்றி செல்வா ? வாங்க பா வாங்க சுபெர் ரா விருந்தா சமைச்சி தாரேன்???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நானும் வருவேன்,
மஹாலக்ஷ்மி டியர்
எனக்கும் சமைத்துக்
கொடுங்கப்பா
பானு டார்லி நீங்க இல்லமா யா வாங்க வாங்க????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top