அழகா இருக்கு....Bro... ??ஆன again ஒரு doubt.....
ஊருலர்ந்து தான் doubt...?. long long ago so long ago photo va போடுறிங்களே எப்படி...? Present பத்தி கண்ணுலயே காட்ட மாட்டிரிங்க...?
Enna da innum doubt yarukkumey varalayanu ninaichen
vanthrucheyyy
Innum ooruku pogalayo...
Inga 2 place than poven sister...ஊருலர்ந்து தான் doubt...?. long long ago so long ago photo va போடுறிங்களே எப்படி...? Present பத்தி கண்ணுலயே காட்ட மாட்டிரிங்க...?
Puriyalayeஇன்னொரு doubt.... அந்த elephant பக்கத்துல பாக்குதே... அது டாக் a இல்ல மான் ah... அது எங்க நிக்குது...?
அப்டியா... 2place தானா...Inga 2 place than poven sister...
1. cricket vilayada pakkathula irukra beach...
2. kuwait city la irukra uncle pakka poven avlo than..
max bus la pogum poyhu eduthathu than avlo theliva irukathu athan upload panna yosikkren
அந்த animal enna? Elephant இல்ல... ?ஒரு animal தான்... மான் ah அது?Puriyalaye