• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Miniature cooking...My daughter's you tube channel

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஹாய் மக்களே வணக்கம் 🙏🙏🙏

சொப்பு சாமான் வச்சு விளையாட பிடிக்குமா... உங்களுக்காக இதோ ஒரு யுடியூப் சேனல்... என் பொண்ணு ஆரம்பிச்சிருக்கா... முதல்ல பால் காய்ச்சி இருக்கா... அடுத்தடுத்த வீடியோக்கள் வரும் பா...

வீடியோவ பாருங்க சப்ஸ்க்ரைப் பண்ணுங்க லைக் போடுங்க ஷேர் பண்ணுங்க....

 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
😍😍😍😍😍
எனக்கும் ரொம்ம்ம்ம்ம்ப ரொம்ப பிடிக்கும்... செப்பு சாமான்கள் வச்சி விளையாட...
😂😂😂. அவ போடற வீடியோ எல்லாமே ஷேர் பண்றேன் பாருங்க பா...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ரொம்ப நல்லாயிருக்கு செல்வா டியர்
சின்ன வயசுலே விளையாடியது ஞாபகம் வருதுப்பா
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
ஹாய் மக்களே வணக்கம் 🙏🙏🙏

சொப்பு சாமான் வச்சு விளையாட பிடிக்குமா... உங்களுக்காக இதோ ஒரு யுடியூப் சேனல்... என் பொண்ணு ஆரம்பிச்சிருக்கா... முதல்ல பால் காய்ச்சி இருக்கா... அடுத்தடுத்த வீடியோக்கள் வரும் பா...

வீடியோவ பாருங்க சப்ஸ்க்ரைப் பண்ணுங்க லைக் போடுங்க ஷேர் பண்ணுங்க....

Nice akka

Vedi shaking illama paathukonga
Waiting
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Nice akka

Vedi shaking illama paathukonga
Waiting
அவளே செய்து அவளே வீடியோவும் எடுக்கறதால இந்த ஷேக்கிங் வருது... கேமராலாம் ஏதுமில்ல... அவ ஃபோன்லயே எடுக்கறா... இனி இன்னும் சரியா எடுக்க சொல்றேன்
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
அவளே செய்து அவளே வீடியோவும் எடுக்கறதால இந்த ஷேக்கிங் வருது... கேமராலாம் ஏதுமில்ல... அவ ஃபோன்லயே எடுக்கறா... இனி இன்னும் சரியா எடுக்க சொல்றேன்
Apdi pannadheenga akka ava samaikattum vedio vera yaaraichum eduka sollunga apo daan quality ah vum iruku

But her interest was amazing convey my wishes and many more to gooo 💐💐💐💐💐💐💐💐💐💐💐congratulationss
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Apdi pannadheenga akka ava samaikattum vedio vera yaaraichum eduka sollunga apo daan quality ah vum iruku

But her interest was amazing convey my wishes and many more to gooo 💐💐💐💐💐💐💐💐💐💐💐congratulationss
தேங்க்ஸ் டா... அவகிட்ட சொல்றேன் 💓💓💓💓
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
ஹாய் மக்களே வணக்கம் 🙏🙏🙏

சொப்பு சாமான் வச்சு விளையாட பிடிக்குமா... உங்களுக்காக இதோ ஒரு யுடியூப் சேனல்... என் பொண்ணு ஆரம்பிச்சிருக்கா... முதல்ல பால் காய்ச்சி இருக்கா... அடுத்தடுத்த வீடியோக்கள் வரும் பா...

வீடியோவ பாருங்க சப்ஸ்க்ரைப் பண்ணுங்க லைக் போடுங்க ஷேர் பண்ணுங்க....

Cute...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top