MMM--EPI 23(EPILOGUE)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MaryMadras

Well-known member
Joined
Jun 13, 2019
Messages
993
Reaction score
3,095
Points
93
Location
India
மிகவும் அருமையான பதிவு நிஷா???.பேத்தியின் அடம் மிலிட்டரி மனதில் கடம் வாசிப்பது போல இன்பமா இருக்கு???.பேரப்பிள்ளை பேரின்பம் தான்????.

ஜோனா நடிச்ச முதல் படமே சக்கை போடு போட்டதோடு,விருதுகளையும் அள்ளிருச்சு???.தீரனுக்கு பெஸ்ட் டைரக்டர் அவார்ட்??.ஜோனா வேறு படத்தில் நடிக்க விருப்பமில்லைன்னு சொல்லிட்டான்... தீரன் டைரக்ட் பண்ண ஜெயக்குமார் இரண்டாவது மகன் நடிக்க அடுத்த படம் தொடங்கறாங்க☺☺☺.

கப்புச்சினோக்கும்,காப்ரியோவுக்கும் வித்தியாசம் தெரியல???,இவன ஹாலிவுட்ல கூப்டறாங்களாம்,
"ஃப்ராடு பையனா"??வாய கொடுத்து பேக்சைட புண்ணாக்கிகறதே வேலையா போச்சே தீரா????
ரெண்டு கால் நசுங்கியும்,உதவிக்கு இருந்த நர்ஸ் மேல கைய வச்சிருக்கானே மனுசனே இல்லை????

குழந்தை காலை வாயில வச்சு சப்புனா,கடிச்சா நல்லது,கெட்டதுன்னு பலகதை சொல்லி கேட்டுருக்கேன்..
ஆனா ஜீவா,ஜோனாட்ட சொல்ற கதைய இப்பத்தான் கேட்கறேன்????.திசை தெரியாமல் தத்தளிச்சு
என் வாழ்க்கையில் துடுப்பாய் வந்து கரை சேர்த்த என் மனைவி,பாடிகார்ட்,என் மகளின் அம்மா என ஜோனா விழாவில் ஜீவாவை அறிமுகப்படுத்த,அதை ஜீவானந்தம் ஆனந்தமாக பேத்தியுடன் ரசிக்க??.
பாசத்திற்காக ஏங்கிய ஜோனா இன்று மனைவி,மகள் சொந்தங்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை???.

ஜீவா,ஜோனா இருவரும் தந்தை பாசத்திற்க்கு ஏங்குவதும்,ஜீவானந்தம் தன் மனைவி போல மகளும் இருக்க கூடாது என அவர் காட்டும் கண்டிப்பு ஒன்பது வயதான ஜீவாவை தற்கொலை செய்ய தூண்டுது...
அப்பாவை தேடி ஆசையாக வரும் பதினாறு வயது ஜோனாவிடம் ஜெய் பேசும் பேச்சு அருவெறுப்பை கொடுக்குது???.கனமான பதிவு????.அவமானப்படுத்திய நீங்களே தேடிவருவீங்கன்னு சபதம் போட்டு வரும் ஜோனா, ஜீவாவை சந்திப்பது அறிவுரை கூறுவது அருமை???.

ஜோனாவின் வருகை தீரன் பேரில் அவனை கடத்தும் ஜீவா,ஓசி பிட்சாக்கு ஆசைப்பட்டு????, ஜோனாவை கோட்டை விட்டு அவனை தேடும் தீரன்????.ஜீவா,ஜோனா மேல் கொண்ட பக்தி,பாசம்,
காதல்,ஜோனாவை கொல்ல நினைப்பது யார் என அடுத்தடுத்து விறுவிறுப்பான பதிவு????. அருமையான கதை.எளிமையான நடை.நிறைவான முடிவு.வாழ்த்துக்கள் வநிஷா??????.
 
Sowdharani

Well-known member
Joined
Feb 7, 2018
Messages
1,178
Reaction score
1,864
Points
113
Location
Chennai
சூப்பர் சூப்பர்.... செமையா இருக்குறது ஜே ஜுபை... அப்பு காங்கிரட்ஸ் டா
 
Shaniff

Well-known member
Joined
May 13, 2018
Messages
9,847
Reaction score
32,724
Points
113
Location
Srilanka
Love u too vani dear????????

ரொம்ப ரொம்ப அழகான அருமையான நிறைவான முடிவு வனி டியர்?????????????????
Songs suppperrr...Aparna dear in kavithaigal eppothum pola ippothum romba arumai??????

Kavithai padikkum pothu neengathaan ezhuthineengalooo nu viyanthu konde padichen...apram paarthaa Aparna dear.????


ஜோனா நீ வரமாட்டேன்னு நிறையவே பீல் ஆகுது...என்ன பண்றது??????
எங்கே இருந்தாலும் நலமாக வளமாக வாழ வாழ்த்துகிறேன்??????????????????
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top