• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mogana Punnagaiyil 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jovi

மண்டலாதிபதி
Joined
Apr 4, 2018
Messages
156
Reaction score
259
Location
Uk
வாசகர்களுக்கு அன்பான வணக்கம்!
ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் பதிவு தாமதமானதற்கு முதலில் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
காத்திருந்து படிக்கும் உங்களுக்கு என் அன்பான முத்தங்கள்.
கதையின் போக்கில் உங்களைச் சில விஷயங்கள் நெருடினால் தயங்காமல் கூறுங்கள். எதையும் திட்டமிட்டு ஆரம்பிக்கவில்லை. இதுவும் நீங்கள் கொடுத்த ஐடியா தான்.(ஸ்டீஃபன், மங்கை.)

குறுநாவல் போட்டிக்கு நான் கொடுத்த கதைக்கு வாக்குகளைப் பகிராதவர்கள் அந்த லின்க்கில் போய் தயவு செய்து வாக்குகளை இன்றே பதிவு செய்து விடுங்கள்.

உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றி. குறுகிய காலத்தில் எனக்கு ஆதரவளித்து என்றும் துணை நிற்கும் உங்களுக்கு என்றும் நான் கடமைப் பட்டிருக்கிறேன்.
எப்போதும் உங்கள் அன்பை நாடும்,
உங்கள் அழகி.????

மோகனப் புன்னகையில் 13
Lovely episode
அரண்மனைக்காரன் அரண்மனைக்காரன் தான் ?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அழகானா பதிவு... மங்கை & கண்ணபிரான் உரையாடல் யதார்த்தமாய் உள்ளது... ஸ்டீபன், அரண்மனைக்கு தம்பி நீ , உன் அத்தானுக்கு பயப்படலாமா?.... :love::love: அமைதிப்புயல் காட்டுத்தீயை அணைத்து விட்டது.:p:D
புயல் அணைத்து விட்டது... தீயை அணைத்து விட்டது.??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அருமையான பதிவு
எந்தப் பக்கமும் சங்கடமான நிலை
வராமல் காதல சேர்த்து வைத்து விடுவார
அரண்மனைக்காரா்
நிச்சயமாக.????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top