மிகவும் நன்றி ரமாதேவி.???????????என்னவொரு அழகான பதிவு...
நீங்க போட்டியில் வென்றதற்கு , எங்களுக்கு நீங்க கொடுத்த டிரீட் ஆக இந்த பதிவை எடுத்துக் கொள்கிறோம்
பாரதி என் காதலன் ... அவனை தாங்கி வந்த உங்கள் எழுத்து.....
சொல்ல வாரத்தை இல்லை...
லவ் யூ அழகி...