Mogana Punnagaiyil 14

#45
வணக்கம் தோழமைகளே!
மோகனப் புன்னகையின் அடுத்த பதிவோடு வந்திருக்கிறேன். 🌷🌷
இந்தத் தருணத்தில் என் வாசகப் பெருமக்களுக்கு என் தலை தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இத்தனை வாக்குகளை என்னைப் போன்ற ஒரு அறிமுக எழுத்தாளர் பெறுவது அத்தனை சாத்தியம் அல்ல.

என் கதையைத் தெரிவு செய்து அதை விரும்பிப் படித்து உங்கள் ஆதரவை நீங்கள் வழங்கியது சாதாரண விஷயமல்ல.

இருந்தாலும், நன்றி என்ற ஒற்றை வார்த்தையைத் தான் என்னால் இப்போது சொல்ல முடியும்.

இனி வரும் காலங்களிலும் என் வாசகர்களின் மனங்கவரும் வகையில் நிச்சயம் அழகியின் கைவண்ணங்கள் வரும். அதில் ஐயம் இல்லை.

மோகனப் புன்னகை முடிந்த கையோடு எந்தவொரு இடை வேளையும் இல்லாமல் எனது அடுத்த கதை ஆரம்பிக்கும் என்பதை என் தோழமைகளுக்கு இந்த இடத்தில் தெரியப் படுத்துகிறேன்.

இதுவே என் வாசகர்களுக்கு நான் செய்யும் பதில் மரியாதை.

மீண்டுமொரு முறை என் மனமார்ந்த நன்றிகள்.🌷🌷🌷
அழகி.💝💝

மோகனப் புன்னகையில் 14




🌷🌷
Super sis👌👌👌my heartiest wishes to you sis 💐💐💐😍😍😍👍
 
#47
அழகி dear உஙக எழுத்தே என்னை மயக்கும் இதில் பாரதியும் ,அபிநயம் ,அரண்மணைக்காரரின் அகராதி அர்த்தங்களும் எங்களை ஒரு மாய லோகததையே உருவாக்கி உலவ வெச்சுடிச்சு😍😍😍😍💗💗💗🌹🌹🌹🌹👌👌👌👌👌👌💐💐💐💐👍
 
#50
அழகிக்கா....மனச...அள்ளீட்டீங்க..😘😘😘kudos to you.....
இதுல இளையராஜா பாட்டையும் quote பண்ணுன்னா....நாங்க என்ன செய்ய..🙄🙄🙄
மயங்கி..... மருகி...உருகி...🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗


💕கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுமே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுமே
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஒரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்💕
 

Advertisements

Top