• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mogana Punnagaiyil 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வணக்கம் தோழமைகளே!
மோகனப் புன்னகையின் அடுத்த பதிவோடு வந்திருக்கிறேன். ??
இந்தத் தருணத்தில் என் வாசகப் பெருமக்களுக்கு என் தலை தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இத்தனை வாக்குகளை என்னைப் போன்ற ஒரு அறிமுக எழுத்தாளர் பெறுவது அத்தனை சாத்தியம் அல்ல.

என் கதையைத் தெரிவு செய்து அதை விரும்பிப் படித்து உங்கள் ஆதரவை நீங்கள் வழங்கியது சாதாரண விஷயமல்ல.

இருந்தாலும், நன்றி என்ற ஒற்றை வார்த்தையைத் தான் என்னால் இப்போது சொல்ல முடியும்.

இனி வரும் காலங்களிலும் என் வாசகர்களின் மனங்கவரும் வகையில் நிச்சயம் அழகியின் கைவண்ணங்கள் வரும். அதில் ஐயம் இல்லை.

மோகனப் புன்னகை முடிந்த கையோடு எந்தவொரு இடை வேளையும் இல்லாமல் எனது அடுத்த கதை ஆரம்பிக்கும் என்பதை என் தோழமைகளுக்கு இந்த இடத்தில் தெரியப் படுத்துகிறேன்.

இதுவே என் வாசகர்களுக்கு நான் செய்யும் பதில் மரியாதை.

மீண்டுமொரு முறை என் மனமார்ந்த நன்றிகள்.???
அழகி.??

மோகனப் புன்னகையில் 14




??
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அருமையான அழகான விருந்து ஸீனா இன்றைய பதிவு. எதைச் சொல்ல எதை விட என்ற மயக்கம் என்னில்...

மருவக்காதல் கொண்டேன்...ஆமாம் உன் எழுத்தில், மயங்கி, கிறங்கி தான் இருக்கின்றேன் கண்ணம்மா...
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
me too....
ஆஹா இதுவல்லவோ பரிசு. நீங்க எழுதுகிட்டே இருக்கணும். நாங்க மயங்கிக்கிட்டே இருக்கணும். இது போதும் எனக்கு இது போதுமே.... இதை விட சிறந்த பரிசு எனன இருக்க முடியும்???

ஆஹான அரண்மனைக்காரருக்கு இப்போ பாரதியிடமும் குறை காணத் தோனறுகிறதாமா!!! அரண்மனைக்காரரையும் நாட்டியப் பேரொளியையும் பார்க்கவே (படிக்கவே) ஆசையாக இருக்கிறது அழகி :whistle::whistle::whistle::whistle::whistle::whistle::whistle::whistle:
 




Last edited:

Lalitha somasundaram

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
169
Reaction score
440
Location
London
ஜாதிப் பிரிவினை மலிந்திருக்கும் தற்காலத்தில் இது போன்ற கலப்புத் திருமணங்கள் அவசியமான ஒன்றாகும்.

இந்த பகுதிக்கான இனிய நிறைவான முடிவு , அழகான பாடலுடன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top