• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mogana punnagaiyil 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
கரிகாலன் என்ன காரணம் சொன்னாலும்.... அவர் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்காரு....

விஜயேந்திரன் அப்பா தான் பிரச்சனை க்கு காரணம் ஆஹ்.... 😔

அவரோட காதல் வியக்க வைக்குது....😍

இது அவள நினச்ச மனசு ஸ்டீபன்.
என்னைக்கும் அவள மட்டும் தான் நினைக்கும்.

ரெண்டே லைன் ல அவரோட காதல் எவ்ளோ ஆழமானது னு சொல்லிட்டாரு.... ❤

பேசினதே இல்லையா....!

இவ்ளோ ஆழமான காதல் கொண்டவர் அனுபவிச்சு வலி ரொம்ப அதிகம் ல.... 😔
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top