Mogana Punnagayil 11

Premalatha

General
SM Team
நான் தான் கடைசி 😜😜

லேட்டாக வந்தாலும் கரெக்டா வருவோமில்ல 🤣🤣

அருமையான பதிவு மச்சான்.. 👌👌

விஜி இன்றைக்கு செம்ம performance 😝😝

Ambassador அல்லோல கல்லோல பட்டதா 🙈🙈🙈 கண்ணாடி போட்டிய Ambassador.. 😎😎😎 இனிமேல் இப்படி தான் நீ இருக்கனும்
 

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
நான் தான் கடைசி 😜😜

லேட்டாக வந்தாலும் கரெக்டா வருவோமில்ல 🤣🤣

அருமையான பதிவு மச்சான்.. 👌👌

விஜி இன்றைக்கு செம்ம performance 😝😝

Ambassador அல்லோல கல்லோல பட்டதா 🙈🙈🙈 கண்ணாடி போட்டிய Ambassador.. 😎😎😎 இனிமேல் இப்படி தான் நீ இருக்கனும்
😍😍😍😎😎😎😎
 

Umaradha

Well-known member
பதிவின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை புன்னகை பூவே என் இதழில்...

புன்னகை பூக்க தொடங்கிய இடம் கோதையம்மா ரூமிற்குள் வந்துவிட்டு துயிலும் விஜயனைக் கண்டு அடித்து பிடித்து வெளியேறிய இடம்...

அடுத்து அமிழ்தவல்லி அம்மா வின் ஆர்ப்பரிப்பு நடந்த இடம்...முள்ளை எப்போதும் முகத்தில் கட்டிக்கொண்டு திரிந்த அம்மாவா இது என்று அலமலர்ந்து போனேன்.

மாமியார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று அவரிடம் அனுமதியோடு ஆசிர்வாதமும் வாங்கிச்சென்ற சுமியின் செயல் என் புன்னகை யை விரியச்செய்தது என்றால் இறுதியில் அரண்மனைக்காரனை சுமி, விஜி என்று அழைத்தமைக்கு அவனின் வியாக்கியானம் என்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது தோழி.
Naan ezhutha ninaithadhai neenga ezhudhi irukkeenga. That is from beginning to end en moonjiyilum big smile thaan. 😁😁
 

Advertisements

Latest updates

Top