• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mogana Punnagayil 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நான் தான் கடைசி ??

லேட்டாக வந்தாலும் கரெக்டா வருவோமில்ல ??

அருமையான பதிவு மச்சான்.. ??

விஜி இன்றைக்கு செம்ம performance ??

Ambassador அல்லோல கல்லோல பட்டதா ??? கண்ணாடி போட்டிய Ambassador.. ??? இனிமேல் இப்படி தான் நீ இருக்கனும்
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நான் தான் கடைசி ??

லேட்டாக வந்தாலும் கரெக்டா வருவோமில்ல ??

அருமையான பதிவு மச்சான்.. ??

விஜி இன்றைக்கு செம்ம performance ??

Ambassador அல்லோல கல்லோல பட்டதா ??? கண்ணாடி போட்டிய Ambassador.. ??? இனிமேல் இப்படி தான் நீ இருக்கனும்
???????
 




Umaradha

மண்டலாதிபதி
Joined
May 19, 2018
Messages
357
Reaction score
646
Location
Bangalore
பதிவின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை புன்னகை பூவே என் இதழில்...

புன்னகை பூக்க தொடங்கிய இடம் கோதையம்மா ரூமிற்குள் வந்துவிட்டு துயிலும் விஜயனைக் கண்டு அடித்து பிடித்து வெளியேறிய இடம்...

அடுத்து அமிழ்தவல்லி அம்மா வின் ஆர்ப்பரிப்பு நடந்த இடம்...முள்ளை எப்போதும் முகத்தில் கட்டிக்கொண்டு திரிந்த அம்மாவா இது என்று அலமலர்ந்து போனேன்.

மாமியார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று அவரிடம் அனுமதியோடு ஆசிர்வாதமும் வாங்கிச்சென்ற சுமியின் செயல் என் புன்னகை யை விரியச்செய்தது என்றால் இறுதியில் அரண்மனைக்காரனை சுமி, விஜி என்று அழைத்தமைக்கு அவனின் வியாக்கியானம் என்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது தோழி.
Naan ezhutha ninaithadhai neenga ezhudhi irukkeenga. That is from beginning to end en moonjiyilum big smile thaan. ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top