• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mogana Punnagayil 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,395
Reaction score
22,042
Location
Tamil Nadu
90 களில் உள்ள காலம் திரும்பி வாழ்ந்த உணர்வு. ...?? கடிதம் எழுதுவது எவ்வளவு அழகான விஷயம். ...?? சுமித்ராவின் பண்பாடு மதிக்கும் உணர்வுகள் ??? இன்னொரு பெண்ணுடன் வாழும் அளவிற்கு தைரியம் உள்ள கரிகாலன் சுமித்ராவை திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாம். ..?? அவளுடைய பரதமாவது துணை இருக்கே. ....??
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Sumi karikalan thali kattitaana:eek:.. vera ponnaiyum marriage pannikitaanao_O..

Vijay sir sumi ya love panrara:unsure:.. bayangara idiyapa chikkala irukae... Epadi seirthu vaikka poreenga
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
கரிகாலன் க்கு விருப்பம் இல்லனா ஏன்.... 😡🙄

அதான் அவர் சோகமா இருக்காரா.... 😔

சுமி இப்டி பேசறாங்க....

Actually அவர்களுக்கு அவர் மேல கோபம் வரணும்.... இல்லாட்ட அந்த விஷயத்தை விடணும்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top