Sugaaa
முதலமைச்சர்
90 களில் உள்ள காலம் திரும்பி வாழ்ந்த உணர்வு. ...?? கடிதம் எழுதுவது எவ்வளவு அழகான விஷயம். ...?? சுமித்ராவின் பண்பாடு மதிக்கும் உணர்வுகள் ??? இன்னொரு பெண்ணுடன் வாழும் அளவிற்கு தைரியம் உள்ள கரிகாலன் சுமித்ராவை திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாம். ..?? அவளுடைய பரதமாவது துணை இருக்கே. ....??