• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mogana Punnagayil 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஆஹா! கில்லாடிதான் விஜயன். சுமியை கௌரிபுரத்துக்கு வரவச்சிட்டானே...

துவாரகா என்ற ஊர் பெயரைக்கேட்ட உடன் அமிழ்தவல்லி அம்மா எதுக்கு அசையாது நிக்கவேண்டும்? அப்போ அந்த அம்மாவிற்கும் தன் மகனின் தனிமைத் தவத்திற்கான காரணம் தெரியுமா?
இருக்கலாம்.??
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
Meee first tuuu.. ?????
Picture sooperuuu

Valakam pola enaku vaarthai kidaikala kaa.. last ketta kelvi sooperrrbb.. ???

Appadiye antha kaalathuke kootittu poreenga.. waiting for next ud.. ethaavathu athiradi irukkaa kaa oorula.. ???
நான் சொன்னது சரிதானே காவ்யா குட்டி
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
துவாரகாவின் அமைதிப்புயல் தற்பொழுது கெளரிபுரத்தில் மையம் கொண்டுள்ளதற்கு அடையாளமாக ஒன்றாம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது....:love::love:

இனி அமைதியுடன் கூடிய பெருமழையே சூறாவளியை சுழற்றி அடித்து தன்னுள் அடைத்துக்கொள்ளும்... இந்த பதிவை படித்தவுடன் எனக்கு இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.... :love::love:

நாட்டியப் பேரொளி---- நாட்டியப் போரொலி :whistle::whistle: எப்பொழுதும் போல் அழகிய மொழி அருமையாய் கொஞ்சி விளையாடுகிறது.....:love:(y)
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
மிக அருமை . Sisதூணுக்கு பின்னாடி இருந்து ஒரு நொடி பார்வை , அங்கே கண்கள் தான் கலந்த து?????apdinu also loves him ippo raja appa than villain vela parthathu . Last line of the epi super:love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top