• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mogana Punnagayil 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Umaradha

மண்டலாதிபதி
Joined
May 19, 2018
Messages
357
Reaction score
646
Location
Bangalore
Ovvoru udya padichu wait panna porumai illaye. Full storyum ore udya kodutha semaya irukkum. Stephen soo sweet. Avanukkum oru jodi thayaar pannunga Zainab. Seekiram ud thaanga pa, Vijayendranum Sumitravum meet panni pesara momentku waiting..
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
Nice ud.ஒரு வழியா தலைவியை ஊருக்குள் வரவைத்து விட்டார் தலைவர் .தலைவியின் தலையெழுத்து மாறுமா
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அவன் கண்கள் இரண்டையும் கொய்து கொண்டு காரில் போவது நாட்டியப் பேரொளியா? அவன் இதயத்தில் உட்கார்ந்து கொண்டு ஜதி போடுவது அவள் சதங்கை என்னும் நாட்டியப் பேரொலியா?

அருமையான வரிகள்... லகர ளகர வேற்றுமையில் விஜயனின் மனதை புரியவைத்து விட்டாய்.....

அடுத்த பதிவிற்காக காத்து இருக்கிறேன் ... ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top