• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mogana Punnagayil 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Hiii hiii naan firstuuuu.. ???

Yaakkaaavvv ithuku thaan imbuttu late aa vanthucha epi.. ippadi kudutha evloo naal venum naalum wait pannalaam polave.. ??????????

Paaahhh.. avaloda meni niram sonnenga paarunga sooperb karpanaiku ettala but love it kaa..

And vijay ooda athiradi naan expect pannunathoda kammi.. haha.. kaluthil sparicham nu sonnathum thalli eduthuttu thirumba vera kattitaano ngra alavuku ninaichen.. ??? kammi thaana appo.. ???

Totally a mind blowing heart filling episode.. kadaisi kavithai.. ?? neenga enga manasula thaan udaiyaama mayakam vara alavu uthiteenga.. ??????
Thank you da.
கடைசி வரிகள் பாட்டு.?
 




Ananthi Jayakumar

முதலமைச்சர்
Joined
Dec 24, 2018
Messages
5,364
Reaction score
13,909
Location
CDM
Unexpected.....:eek:
:oops::oops::oops:maalai pottutan, thaali epo kattuvan....
Sema gethu than pa namba aranmanaikaran....????
Sema sema ka...
Oru classical dance ah live show padha effect enakku...with vijay oda???
Dance mudichu nadandha scene also.... Makkal oda makkal ah nanumey sema shock theriyuma... Apram avanga ninaicha mathiri namba ayya(azhagi ka) sonna sariya than irukumnu kalambi vandhutean?????
Amma yara vara solranga:unsure::unsure:
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
சீக்கிரம் வருகிறேன் சரோஜினி. ?
வாருங்கள் அழகே! :p:love: தங்களது மோகனப் புன்னகையுடன்.......:love::love::love:(y)
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
சுமித்ராவின் நிறம் சொல்லிய விதம் புதுமை... அரண்மனை அந்தப்புரம் வரைக்கும் நான் போயிட்டு வந்துட்டேன்... ஸ்டீபன் நீ ஒழுங்கா ஃபோட்டோ பிடிச்சிருந்தா அழகான டான்ஸ் movements பார்த்திருக்கலாமே... விஜெயந்திரா சூறாவளியா நீ செஞ்ச காரியம் பெருசில்ல ... அமைதி புயலை தாக்குப்பிடிக்க தயராகுங்கோ ஐயா... அமிழ்தவல்லி போட்ட ஆர்டர் என்ன...??
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹையோ! என்ன அழகான பதிவு ஸீனா...
இன்று அந்த அரண்மணைக்காரனின் தடாலடி எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. யாரு என்ன சொன்னாலும், செய்தாலும் இந்த தடவை தன்னை அசைத்து விடமுடியாது என்பது போல இருக்கிறது வீட்டுக்கு வந்த பின் அவனது கூலான நடவடிக்கைகள்.

வார்த்தைகள் இன்று சுமித்ராவிற்கு போட்டியாக ஜலதரங்கம் ஆடியது ஸீனா. சுமியோட ரீஆக்ஷன் காண ஆவலாக இருக்கிறது. அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன் தோழி.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Unexpected.....:eek:
:oops::oops::oops:maalai pottutan, thaali epo kattuvan....
Sema gethu than pa namba aranmanaikaran....????
Sema sema ka...
Oru classical dance ah live show padha effect enakku...with vijay oda???
Dance mudichu nadandha scene also.... Makkal oda makkal ah nanumey sema shock theriyuma... Apram avanga ninaicha mathiri namba ayya(azhagi ka) sonna sariya than irukumnu kalambi vandhutean?????
Amma yara vara solranga:unsure::unsure:
அப்போ நீங்க கௌரிபுர வாசியா?
துவாரகா வாசியா????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top