• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mogana Punnagayil 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai
இவன் மித்ரனை மிஞ்சி விடுவான் போலையே..

அமுல் பேபி மாதிரி இருந்துகொண்டு செய்யுற வேலை எல்லாம் ரௌடி பேபி ரேஞ்சுக்கு..

அதுவும் அந்த வைர மூக்குத்தி எங்க ரௌடி பேபியை பார்த்து நக்கல் பண்ணுது. விஜயேந்திர முதலில் அதை மாத்துறோம் .. அவ கலருக்கு இது சரிபடாது.. மாணிக்கம், மரகதம் இப்படி பட்டத தேர்வு செய்து நம்ம கட்டுபாட்டில் வைக்கிறோம்.. யாருகிட்ட ??

அருமையான பதிவு... மச்சான் ????
இல்லப்பா.. சுமி நிறத்துக்கு அந்த மூக்குத்தி தான் சூட் ஆகும்... வேணும்னா அடுத்த பக்கத்துல மரகதமோ இல்ல மானிக்கமோ வரட்டும்... அந்த மூக்குத்திய சாய்க்க அரண்மனை புதுசு ஒண்ணு செஞ்சு போடட்டும்யா:p:D... சூறாவலியா இருக்குறவரு இத செய்ய மாட்டாரா என்ன... @அழகி மேடம் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்க நம்ம அமைதிப்புயலுக்கு வைர மூக்குத்தி தான் இருக்கணும்... :love::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai
அப்போ அதை மாத்திடுவோம்.
மாத்த ... வேண்டாம் author ji... இன்னொரு மூக்குத்தியா சேர்த்து போட்டு விடுங்க...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top