நன்றி.??அருமையான பதிவு ???. அரண்மனைகாரர் அதிரடி மிகவும் அருமை
நன்றி.??அருமையான பதிவு ???. அரண்மனைகாரர் அதிரடி மிகவும் அருமை
இல்லப்பா.. சுமி நிறத்துக்கு அந்த மூக்குத்தி தான் சூட் ஆகும்... வேணும்னா அடுத்த பக்கத்துல மரகதமோ இல்ல மானிக்கமோ வரட்டும்... அந்த மூக்குத்திய சாய்க்க அரண்மனை புதுசு ஒண்ணு செஞ்சு போடட்டும்யா... சூறாவலியா இருக்குறவரு இத செய்ய மாட்டாரா என்ன... @அழகி மேடம் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்க நம்ம அமைதிப்புயலுக்கு வைர மூக்குத்தி தான் இருக்கணும்...இவன் மித்ரனை மிஞ்சி விடுவான் போலையே..
அமுல் பேபி மாதிரி இருந்துகொண்டு செய்யுற வேலை எல்லாம் ரௌடி பேபி ரேஞ்சுக்கு..
அதுவும் அந்த வைர மூக்குத்தி எங்க ரௌடி பேபியை பார்த்து நக்கல் பண்ணுது. விஜயேந்திர முதலில் அதை மாத்துறோம் .. அவ கலருக்கு இது சரிபடாது.. மாணிக்கம், மரகதம் இப்படி பட்டத தேர்வு செய்து நம்ம கட்டுபாட்டில் வைக்கிறோம்.. யாருகிட்ட ??
அருமையான பதிவு... மச்சான் ????
மாத்த ... வேண்டாம் author ji... இன்னொரு மூக்குத்தியா சேர்த்து போட்டு விடுங்க...அப்போ அதை மாத்திடுவோம்.