• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mogana Punnagayil 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,397
Reaction score
22,044
Location
Tamil Nadu
??திருமண வாழ்க்கை வெற்றி பெற்றால் அந்த வெற்றி இருவருக்கும். ...
? ? அந்த வாழ்க்கை தோல்வியடைந்தால் துக்கம் பெண்களுக்கு மட்டுமே. .
? ? இரண்டாவது திருமணம் சொல்லிப்பாரு உனக்கு கூசலை.. ??மூன்று முடிச்சு அழகு. .ஆறு முடிச்சு அவமானம். .. ??சுமித்ரா இதல்லாம் பேசம்போது கண்களை கண்ணீர் நிறைக்கிறது. .???
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
சுமித்ராவின் தயக்கம் சரி தானே, இதையெல்லாம் அவளால் உடனே ஏற்றுக் கொள்ள முடியாது தானே.
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Enna azhagana kudumbam sankaran nambi odathu ..Super..

Pennai petravarku vijayan pola maapillaina manasu neranchi thaan pogum..

Karikalan pavam pa..
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
சுமி மனசு புரியுது.... 😔

பட் அதுக்கு அர்த்தமே இல்லனுமோது ஏன் அத மட்டுமே நெனச்சி வாழனும்.....

டைம், space தான் சரி பண்ணும் அவங்க மனச....

1 வீக் முன்னயே அவங்க வீட்ல பேசிட்டாரா..... 😍

ஸ்டீபன் விஜயேந்திரன் ட்ட பேசறது, விஜயேந்திரன் க்காக பேசறது எல்லாம் நல்லாருக்கு..... 😊

கரிகாலன் அஹ் புரிஞ்சிகிட்டவங்க.... மன்னிச்சவங்க.... அவங்க வாழ்க்கைய ஏன் choose பண்ண மாற்றாங்க....😔

அவங்க குடும்பமே அவங்க நல்லாருக்கணும் னு நெனைக்கறது.... அந்த பாசம் நெகிழ வைக்குது....😌
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top