• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mogana Punnagayil 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
பொண்ண பெத்தவங்க நீங்க சோ நீங்க விசாரிக்கறது தப்புயில்ல...??

அப்பாவ பொண்ணுக்கு நல்லது நினைக்கறாரு...100 பவுனா....???

அத்தை கண் கலங்க வெச்சுட்டாங்க...??


சுமி மனம் மாற வேண்டும்...
3 அழகு 6 அவமானம்...
நீ பீல் பண்ண தாங்க முடியல...??

வெவரம் தெரியாதப்போ ஆசப்பட்டது....
அது கிடைக்காம வேற மாதிரி என்னமே ஆய்டுச்சு...
இப்போ திரும்பவும் கிடைக்கறப்போ ஏத்துக்கலாம இல்ல ஒதுங்கலாம...
ரொம்ப கஷ்டம்...???

எங்க அந்த அரண்மனை பெரியவர் என்னாய்ய பேசிட்டு போய் சேந்துட்டா... இருக்கறவனை எல்லாம் கொன்னுட்டு...????
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
சுமித்ரா விற்கு கஷ்டமாக இருந்தாலும் அந்த உபயோகமில்லாத பெயரளவு கல்யாண வாழ்க்கையிலிருந்து சுமித்ரா வெளிவந்து தான் ஆகவேண்டும்.
புரையோடிப்போன காயத்தை குணப்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக ரண சிகிச்சை தேவை. அதுதான் இப்போது விஜயனின் தலைமையில் சுமித்ரா விற்கு நடக்குது.

விஜயனுக்கும், சுமித்ராவின் அப்பாவுக்குமான உரையாடல் ரொம்ப அழகு. சுமித்ராவிற்காக விஜயன் செய்ய நினைப்பது ஒருவகை அழகென்றால், அதை அவளின் அப்பா மறுப்பது இன்னொரு வகையில் அழகு.

பதிவின் கடைசியில் வரும் பாடல் வரிகள் அருமை ஸீனா.
இந்த வரிகள் விஜயனுக்காக...

"நெஞ்சே நெஞ்சே நெருங்கிவிடு
நிகழ்ந்ததை மறந்துவிடு
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
நிஜங்களில் கலந்துவிடு
கட்டி வைத்த காற்றே வந்துவிடு
கைகள் ரெண்டை ஏந்தினேன்
காதல் பிச்சை கேட்கிறேன்..."
 




Last edited:

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Hiiii inaikum naan first tuu.. ???

Manathai aluthum pathivu.. vijay pakkam irunthu paakurappo avanoda unarchiyum sumithra pakkam irunthu paakurappo avaloda unarchiyum thaana nenji sumakuthu.. azhagi kaa adutha epi vijay pakkam thaanga.. ???

Sumi sumi.. yen ippadi pidivaatham pidikura.. apo apo ithu antha kaalam nu thonunaalum konjam varuthama thaan iruku.. ??
இடத்தைப் புடிச்சிட்டு எங்க ஆளையே காணலை?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வடிவு அருமையான அத்தை.. தாலி பற்றிய பேச்சு நிதர்சன உண்மை... ஆறு முடிச்சு அது அவரவர்களின் மனதை பொறுத்த விசயம்... மனம் ஒப்பாது முதலில் விழுந்த முடிச்சிர்க்கு இத்தனை கலக்கம் ஏனோ ? ... எல்லோரும் காய்களை நகர்த்த வேடிக்கை பார்க்கும் பதுமையாய் அவள்... நெஞ்சே!நெஞ்சே! நெருங்கி விடு!... இது தான் இப்போதைக்கு அரண் மனையின் ஜெபம்... ???
????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
பெண்ணின் மனநிலை எப்போதும் இப்படி தான்.. அதுவும் இந்த கதை நடக்கும் காலகட்டத்தில் மூன்று ஆறாக போட அனுமதிப்பதில் இருக்கும் தயக்கம் தவிப்பு அழகாய் வெளிப்படுத்திய பதிவு..
நன்றி.????
 




  • Like
Reactions: Riy

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top