Last edited by a moderator:
முயற்சி செய்வோம்.?Me too ????
நெஞ்சே நெஞ்சே மறந்து விடு
நடந்ததை மறந்து விடேன் சுமித்ரா..
பெண்ணைப் பெற்றவராக அடைக்கல நம்பியின் உணர்வுகள் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்கப்பா. அத்தையும் மாமாவும் பாசம் வைக்கிறதுல நாங்களும் சளைச்சவங்க இல்லைன்னு நிரூபிச்சுட்டாங்க.
இந்த ஸ்டீபன் பையன் ரொம்பப் பாவம்ப்பா. ரொம்ப நல்ல பையனா இருக்கானே. அவனுக்கும் ஒரு நல்ல ஜோடி கிடைத்தால் சந்தோஷம்.