நீங்க எனக்கு அண்ணாவா, தம்பியா தெரியாது. இருந்தாலும் தம்பின்னே கூப்பிடுறேன்.Thank you sister
Unga Annie ku Love letter kuda olunga ezhutha teriyama romba vangi kattiruken.
Ennai poi Story, Katturai ya
Annen mela ivlo nambikkai ellam vaika kudathu sister....
எங்க வாங்கிக் கட்டினாலும் அண்ணிக்கிட்ட மட்டும் வாங்கி கட்டாதீங்க.
இத்தனை உடன்பிறப்புகள் எதுக்கு இருக்கோம்????