• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Morning snow while working in cuddalore

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Thank you sister:love::love::love::love::love:
Unga Annie ku Love letter kuda olunga ezhutha teriyama:unsure::unsure::unsure::unsure::cry::cry::cry: romba vangi kattiruken:D:D:p:p:p.
Ennai poi Story, Katturai ya:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
Annen mela ivlo nambikkai ellam vaika kudathu sister....:):):):)
நீங்க எனக்கு அண்ணாவா, தம்பியா தெரியாது. இருந்தாலும் தம்பின்னே கூப்பிடுறேன்.
எங்க வாங்கிக் கட்டினாலும் அண்ணிக்கிட்ட மட்டும் வாங்கி கட்டாதீங்க.
இத்தனை உடன்பிறப்புகள் எதுக்கு இருக்கோம்????
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
நீங்க எனக்கு அண்ணாவா, தம்பியா தெரியாது. இருந்தாலும் தம்பின்னே கூப்பிடுறேன்.
எங்க வாங்கிக் கட்டினாலும் அண்ணிக்கிட்ட மட்டும் வாங்கி கட்டாதீங்க.
இத்தனை உடன்பிறப்புகள் எதுக்கு இருக்கோம்????
அண்ணா...... தான் அக்கா.... பானும்மா எல்லாருக்கும் அண்ணா தான்...
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அண்ணா...... தான் அக்கா.... பானும்மா எல்லாருக்கும் அண்ணா தான்...
இல்லையேம்மா. பானுமதி தம்பின்னு இல்லை கூப்பிட்டிருக்காங்க.
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
நீங்க எனக்கு அண்ணாவா, தம்பியா தெரியாது. இருந்தாலும் தம்பின்னே கூப்பிடுறேன்.
எங்க வாங்கிக் கட்டினாலும் அண்ணிக்கிட்ட மட்டும் வாங்கி கட்டாதீங்க.
இத்தனை உடன்பிறப்புகள் எதுக்கு இருக்கோம்????
அந்த கவலையே வேண்டாம் சகோதரி ???
அய்யோ இன்னும் கொஞ்ச நேரத்தில உண்மையெல்லாம் மற்ற உடன்பபிறப்புகள் pottu koduthruvangaley ?????.
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
உன்னைலாம் எப்படி உங்க வீட்டில் சமாளிக்குராங்க. பாட்டு தானே வராது ஒரு பக்க கதை கட்டுரை எழுதலாமே
Ayyo Akka nijamavey na romba amaithyana type than ka???( mattangaley nambavey mattangaley???)
Easy a edukravanga kita mattum than jollya reply panren illaina cup zip
Than ????(silent a than sonnen) ????
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
நீங்க எனக்கு அண்ணாவா, தம்பியா தெரியாது. இருந்தாலும் தம்பின்னே கூப்பிடுறேன்.
எங்க வாங்கிக் கட்டினாலும் அண்ணிக்கிட்ட மட்டும் வாங்கி கட்டாதீங்க.
இத்தனை உடன்பிறப்புகள் எதுக்கு இருக்கோம்????
Ethukku konjam nerathula neengalum mariruveenga???? (mathiruvangaley ???).
All Akka kaley start pannalam ????
(Konjam nalla mathri yosikranga ????)
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Ethukku konjam nerathula neengalum mariruveenga???? (mathiruvangaley ???).
All Akka kaley start pannalam ????
(Konjam nalla mathri yosikranga ????)
வாடா நல்லவனே...
உன் பிட் படத்தை இங்கேயும் ஒட்டுறியா...

பச்சையப்பா நீ கொஞ்சம் அடக்கி வாசிப்பா
இல்ல உனக்கு ஆப்பு ரெடிப்பா.....???

என் அருமை தோழிகளே...
நன்றாக கேட்டு கொள்ளுங்கள்...
தம்பி பேரு கலைவாணன்
இங்க மட்டும் பச்சையப்பன்..??
தம்பி உரு சீவலபேரி பாண்டி ஊரு
இப்ப பொழப்புக்காக இருக்கிறது qwait....

அதார் கார்டு படி ஒரு மனைவி
ஒரு மகன்...
Qwait இருக்கிறத இன்னும் கணக்குல சேர்க்கவில்லை ....
இந்த தகவல் போதுமா....
இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா....???????????????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வாடா நல்லவனே...
உன் பிட் படத்தை இங்கேயும் ஒட்டுறியா...

பச்சையப்பா நீ கொஞ்சம் அடக்கி வாசிப்பா
இல்ல உனக்கு ஆப்பு ரெடிப்பா.....???

என் அருமை தோழிகளே...
நன்றாக கேட்டு கொள்ளுங்கள்...
தம்பி பேரு கலைவாணன்
இங்க மட்டும் பச்சையப்பன்..??
தம்பி உரு சீவலபேரி பாண்டி ஊரு
இப்ப பொழப்புக்காக இருக்கிறது qwait....

அதார் கார்டு படி ஒரு மனைவி
ஒரு மகன்...
Qwait இருக்கிறத இன்னும் கணக்குல சேர்க்கவில்லை ....
இந்த தகவல் போதுமா....
இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா....???????????????
தம்பி ஊருக்குப் புதுசா மச்சான்? நான் இன்னைக்குத்தான் பாக்குறேன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top