• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Mottukul Mottu Valarnthathu - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் ஹாய் பிரிண்ட்ஸ்

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் தோழமைகளே. இதோ உங்களை சந்திக்க அடுத்த எபியுடன் வந்துவிட்டேன். சென்ற பதிவிற்கு கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.

இதுவரை நீங்கள் படித்த எபியில் ரித்திகா காலேஜ் final இயர் என்று கொடுத்திருப்பேன். சாரி சின்ன திருத்தம் ரித்திகா காலேஜ் final இயர் இப்பொழுதுதான் போகிறாள். சாரி சின்ன மிஸ்டேக். இன்னைக்குதான் கவனித்தேன். நீங்கள் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

சுமிம்மா காலேஜிற்குள் நுழைந்தால் எப்படி இருக்கும்..? இனிவரும் நாட்கள் கலாட்டாவாக இருக்கும். இன்னும் புது அறிமுகங்கள் இருக்கிறது குழப்பி கொள்ளாமல் படிங்க.. உங்களின் கல்லூரி அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.. அத்துடன் இந்த எபிக்கு கருத்துகளை பகிருங்கள்.

உங்களின் கல்லூரி அனுபவங்கள் சில இந்த கதையில் இடம்பெறவும் வாய்ப்புள்ளது மக்களே.. என்னோட கற்பனையில் உங்களோட கல்லூரி அனுபவம் மற்றும் உங்கள் சுமிம்மாவுடன் உங்களின் நினைவுகளும் கலந்து எழுத நினைக்கிறேன். விருப்பம் இருந்தால் சொல்லலாம். இல்லையென்றால் வேண்டாம்..

https://www.smtamilnovels.com/mmv-6/

Image_20198420018601.jpg
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
சந்தியா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top