Latest Episode Mottukul Mottu valarnthathu! - 7

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹாய் மக்களே

எல்லோரும் என்ன பண்றீங்க.. ஸாரி கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. இதோ உங்களோட சுமிம்மா காலேஜில் என்ன அல்ச்சட்டியம் பண்றாங்க என்று நீங்களே படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சென்ற பதிவிற்கு லைக் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்குமே நன்றிகள். இந்த பதிவிற்கும் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்கள்.

அடுத்த வாரம் முழுவதும் என்னால் பதிவு தர இயலாது சோ இன்னும் இரண்டு நாளில் பதிவு முடிந்தால் மட்டுமே தருவேன். நான் முக்கியமான வேலையாக தேனி போகிறேன். ஊரில் இருந்து வந்த பிறகு உங்களை சந்திக்கிறேன் நண்பர்களே..
https://www.smtamilnovels.com/mmv-7/ Image_201981012122139.jpg
 
Last edited:
Top