• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Mr.Perfect-Mrs.Faulty-15(pre final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
Darling nalla singcha adikeenga;):D
Singcha அடிச்சா என்ன தூக்கிப்போட்டு மிதிச்சா (நம்மள) என்னநமக்கு தேவை result ???(,அரசியல்ல இதெல்லாம் சகஜம் அப்பா)???
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
Singcha அடிச்சா என்ன தூக்கிப்போட்டு மிதிச்சா (நம்மள) என்னநமக்கு தேவை result ???(,அரசியல்ல இதெல்லாம் சகஜம் அப்பா)???
:D
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அருமையான பதிவு அக்கா....நியதியை நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்ற முடிவில் இருக்கிங்களாக்கா?சீக்கிரம் அடுத்த பதிவு கொடுத்து எங்களைச் சமாதானப்படுத்துங்க...சமர்த்து இப்ப இந்த ஹிமாக்கு ஆறுதல் சொல்றது ரொம்ப முக்கியமா....
 




Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
அடடா ஏம்ப்பா சமர்த்த இப்படி சோதிகரீங்க பவி sis அவன் பாவம்மல? நியதி நீ எப்பதன் இப்படி அவசரப்பட்டு முடிவு எடுக்கரத விட போரையோ கதையே முடிய போகுது இன்னும் நீ வளரவே இல்லமா?
பவி sis அப்படியே ஹேப்பியா முடிச்சு இருக்கலாம் இல்ல? இப்ப எதுக்கு ஹேமாவை திரும்ப கூட்டிட்டு வந்து குழப்பம் பண்றீங்க
Twist குடுங்கன்னு கேட்டோமா???,ஜாலியா ஸ்டோரி முடியணும் samarth-niyathi happy ஆகனும் ?அவ்ளோதான்??
நீங்க கேட்டாலும் கேட்காவிட்டாலும் ட்விஸ்ட் கொடுப்பது நல்ல எழுத்தாளரின் கடமை???
இன்னும் final epi வரவில்லை என்பதை கவனிக்கவும் ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top