நித்திலா சித்தியின் அறிவுரை அருமை... தெளிவாகச் சொல்லியிருக்கிறார்... ???
தொடரமைப்பில் நீங்க நிறைய கவனம் செலுத்தனும் சகோ, ஐ திங், ஆரம்பிக்கும்போது ஒரு அமைப்புல தொடங்குறீங்க, ஆனா எழுதும்போதே சொற்களை மாத்திடுறீங்க, அதனால முன்ன-பின்ன 'சிங்க்' இல்லாம தொடரமைப்பு குழம்பிடுது!
(நான் இப்ப கைப்பேசில பயன்படுத்துறதால என்னால குறிப்பிட்டுக் காட்ட இயலல, மாலை பண்றேன்!) ???