• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Mr.Perfect-Mrs.Faulty-9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
லேடி ஜேம்ஸ்பாண்ட் நிதி அசத்திட்டா.
ஆனால் அந்த கயவனின் கண்ணில் ஒரு பழிஉணர்ச்சி தெரியுது. நிதி கொஞ்சம் கவனமாக இருக்கனும்.

அருமையான கதை, அறிமுக எழுத்தாளர் என்று கூற முடியாத அழகான எழுத்து நடை.
வாழ்த்துகள் பவ்யா. எழுத்து நல்லா இருக்கு படித்து பாருங்க சுவி என்று சொன்ன என் தோழி சங்கீதா விற்கு
@Sanshiv நன்றி.
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA

யாம் பெற்ற இன்பம் பெற்க இவ்வையகம் சுவி ;););)
 
Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
லேடி ஜேம்ஸ்பாண்ட் நிதி அசத்திட்டா.
ஆனால் அந்த கயவனின் கண்ணில் ஒரு பழிஉணர்ச்சி தெரியுது. நிதி கொஞ்சம் கவனமாக இருக்கனும்.

அருமையான கதை, அறிமுக எழுத்தாளர் என்று கூற முடியாத அழகான எழுத்து நடை.
வாழ்த்துகள் பவ்யா. எழுத்து நல்லா இருக்கு படித்து பாருங்க சுவி என்று சொன்ன என் தோழி சங்கீதா விற்கு
@Sanshiv நன்றி.
Thank you so much suvitha ka
எத்தனை கவனமா இருந்தாலும் அடுத்த வர இருக்கும் கண்டத்துல‌ இருந்து எப்படி தப்ப போறாளோ?
தேன்மழை முடிஞ்ச உடனே யூடியோட வரேன் சுவிக்கா...டயம் எடுத்து கதை பூரா படிச்சு கமெண்ட் பண்ணதுக்கு நன்றி சுவிக்கா....
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
சங்கீக்கா.... பரிந்துரைக்கு நன்றி ???
நன்றியெல்லாம் எதுக்கு பவ்யா.... நமக்கெல்லாம் இதான் வேலையே :LOL::LOL:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top