• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mr.Perfect-Mrs.Faulty(Author's Note)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
யூடிக் கொடுக்காமல் இந்த ஆசிரியர் குறிப்பு எதுக்குன்னு நீங்க நினைக்கலாம்.ஆனால் இந்த விளக்கத்தை கேட்காம மேலே கதையைப் படிக்கறது சரி வராது.ஆரம்பத்திலிருந்தே உங்க ஒட்டுமொத்த ஓட்டும் நியதிக்கு கொடுத்து சமர்த்தை தேர்ட் ரேட் வில்லனா நினைக்கிறீங்க....சமர்த்துக்கு நியதி மேல எந்த துவேஷமும் கிடையாது.பர்ஃபெக்ஷ்னிஸ்ட்டான சமர்த்துக்கு நியதியோட அலட்சிய சுபாவத்து மேல கோபமே தவிர குடும்பமே எல்லாம்னு இருக்கிற அவனுக்கு அதுல ஒரு அங்கமாக இருக்கிற நியதி மேல எந்த பகையும் கிடையாது.அவளோட பொறுப்பின்மைய வெறுக்கிறானேத் தவிர அவளை இல்ல.அதனால மேல கதையில அவங்களுக்குள்ள காதல் மலர்ந்தால்....அவங்க ஏன் சண்டை போடல?எப்படி காதலிக்கலாம்னு தயவு செஞ்சு கேட்ராதீங்க என் அருமை வாசகர்களே! ஏன்னா இது சண்டைக் கதையில்ல....காதல் கதை....இந்த விளக்கத்தை மனசுல வச்சுக்கிட்டு மேலே கதையைப் படிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top