• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mr.Perfect-Mrs.Faulty-Intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
வெல்கம் சிஸ்டர் .

இன்ட்ரோ அருமை .....ஒரு எதிர்பார்ப்பு கிளம்பிடீங்க .

கமெண்ட் பத்தி எல்லாம் யோசிக்கவே வேண்டாம் .....ud கொடுத்தா அது நயாகரா பால்ஸ் மாதிரி கொட்ட ஆரம்பிக்கும் .....உங்களுக்கு தான் கண்ணு வேர்த்து போகும் ....தட்டி கொடுத்து தோள் தாங்க உங்கள் குடும்பம் தயராக இருக்கோம் .

நானும் ஆங்கில கதை தான் என்று பெயர் பார்த்து கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன் ....அய்யகோ தமிழுக்கு வந்த கொடுமையே என்று ஸ்டேஜ் போட்டு பட்டிமன்றம் ஏற்பாடு செய்யணுமா என்று கூட யோசித்தேன் ....நல்ல வேலை ஆவின் மில்க் ஸ்டொமக் கொடுத்துட்டே .....

சமர் --சமத்து பிள்ளையாக வரவும் ,நியதி எல்லா நியதிகளையும் தகர்த்து சமரை கீழ்ப்பாக்கத்தில் சேர்க்க ஆவன செய்யவும் வாழ்த்துக்கள் .

டெய்லி போஸ்ட் எதிர் பார்த்து உருக்கடையுடன் காத்து இருப்போர் இங்கு அதிகம் ....எங்க அன்பு தொல்லையில் இருந்து எஸ்கேப் ஆகவே முடியாது .

வாழ்த்துக்கள் .....வளர்க ...ஜொலிக்க
கோடி கோடி நன்றிகள் அனிதா சிஸ்...பேர பாத்து பயந்திடுவீங்கன்னு தெரியும்.அதனால தான் கண்டேன் சீதையைன்னு முதல்ல அத க்ளியர் பண்ணிட்டேன்...ஆங்கிலத்துக்கும் நமக்கும் ரொம்ப தூரம்...அதுனால அது பொழச்சு போட்டும்னு விட்டுடலாம்...

அப்புறம் உங்க ஆதரவுக்கும் உங்கள்ல ஒருத்தியா சேத்துகிட்டத்துக்கும் ரொம்ப தேங்க்ஸ்...முடிஞ்சவரை தினமும் இல்லேன்னா ஒரு நாள் விட்டு ஒருநாள் யூடி வந்திடும்... அதுனால நோ கட்ட கம்பு....

உங்கள மகிழ்விக்க சமர்த்-நியதி வந்துகிட்டே இருக்காங்க...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top