• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mr.Perfect-Mrs.Faulty-Intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rumana Anver

புதிய முகம்
Joined
Aug 5, 2018
Messages
2
Reaction score
3
Location
Trichy
ஹாய் பிரெண்ட்ஸ்

இது என் முதல் கதை... இதுக்கு உங்க கருத்துக்களையும் லைக்ஸையும் அள்ளி வழங்கி என்னை உற்சாகப் படுத்துவீங்கன்னு நம்புறேன்...

இப்ப கதைக்கு வருவோம்..பேர பாத்தோன்ன என்னடா இது இங்கிலீஷ் கதையான்னு நினைக்காதீங்க..இது தமிழ் கதை தான்.ஆனால் இந்த கதைக்கு இந்த பேருதான் பொருத்தமா இருக்கும்..அத கதைய படிக்கும் போது நீங்களே தெரிஞ்சுப்பீங்க...

கதை ஹீரோ சமர்த்...Mr.Perfect ங்கற டைட்டிலுக்கு கரெக்டான ஆளு...எல்லாதுலையும் perfect அ எதிர்ப்பார்க்கறவன்.அந்த குணத்தாலையே எல்லாருக்கும் இவன் கிட்ட கொஞ்சம் பயந்தான்...ஆனா எப்பவும் குண்டக்கா மண்டக்கா செஞ்சு அவன் பி.பிய எகிற வைக்கவும் ஒருத்தி இருக்கா!

அதுதான் நம்ம ஹீரோயின் நியதி...செயலை விட சிந்தனைக்கும் மனிதர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கறவ...எந்த எப்படி செஞ்சா என்ன...முடிவு நல்லதா இருந்தா போதும்னு நினைக்கறவ... அவளுக்கு பிடித்த பொழுதுபோக்கு சமர்த்த கோபப்படுத்தறது தான்.

இருவேறு துருவங்களா இருக்கிற இவங்கள எல்லாரும் சேர்ந்து இணைச்சா என்ன ஆகும்?யார் யாரை மாத்துவாங்க?தெரிந்துக் கொள்ள கதைய தொடர்ந்து படிங்க பிரண்ட்ஸ்..

உங்கள் தோழி
பவ்யா
(y)(y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top