• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Hot MS Publication New release

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Feeling great @smteam

ஹாய் மக்களே,
உங்க எல்லோருடைய ஆதரவோடு இதோ MS பதிப்பகத்தின் அடுத்த சில புதிய வெளியீடுகள்....

உயிர் விடும் வரை உன்னோடுதான்.... @vanisha

சிரிக்க வைச்சி சிந்திக்க வைச்சி காதலால் கிறங்கி வைச்சு... வாசகர்கள் மனதை கொள்ளை கொண்ட ஓர் அருமையான நாவல்...

முக்கியமாக தேடல் போட்டியில் வாசகர்களின் பெரும் ஆதரவை பெற்று இரண்டாவது பரிசோடு வெற்றி வாகை சூடிய நாவல்.... இனி புத்தகம் வடிவில்!
IMG-20181206-WA0035.jpg

கந்தர்வலோகா... @Thendral
முதல் முதலாய் வெளிவர போகும் தென்றலின் நாவல்..... மிரட்டல் அடிதான்... கந்தர்வலோகா....IMG-20181206-WA0034.jpg புது விதமான கதை ஓட்டம்... சிந்தனை... புது எழுத்தாளர் என்று சொல்வதற்கில்லை... நேர்த்தியான எழுத்தாளுமை.... பிரபலமான எழுத்தாளர்கள் புதிய எழுத்தாளர்கள் என்ற பாகுபாடில்லாமல் தேடல் போட்டியில் பல வாசகர்களின் மனதை ஈர்த்து பரிசை தட்டி சென்ற நாவல்... பல புதிய எழுத்தாளர்களுக்கான ஊக்கம் மற்றும் முன்னோடி இந்த நாவலின் வெற்றி

இரு துருவங்கள் - மோனிஷா
IMG-20181206-WA0036.jpg
இரண்டாவது புத்தகமாய் வந்தாலும் இதுதான் என்னுடைய முதல் கற்பனை குழந்தை என்று நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.

வாசகர்களாகிய. உங்களின் ஆதரவினாலேயே இன்று
புத்தகம் வடிவம் பெற்றதென்றே சொல்ல வேண்டும்.


நன்றி வாசகர்களே! இவையெல்லாம் உங்களின் உறுதுணையால் மட்டுமே நிகழ்ந்தது. இந்த புத்தகங்கள்
யாவும்உங்களுக்காகவே இன்று
உயிர் உருவம் பெற்றிருக்கிறது....

Enjoy the treat❤❤❤

Thanks and regards
Monisha
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எனக்கு ரொம்பவும் பிடித்த
மூன்று நாவல்களும்
இப்பொழுது புத்தகங்களாக
வெளிவந்ததற்கு நான்
ரொம்பவே சந்தோஷப்படுகிறேன்,
என் இனியத் தோழிகளே
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top